வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
14 March, 2017, Tue 22:49 GMT+1  |  views: 7511
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
மத அடையாளங்கள், குறிப்பாக இஸ்லாமிய முக்காடு மற்றும் புர்க்கா, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கருத்துக்கள், மற்றும் அதற்கான அடையாளங்களை அணிந்தவர்கள், அல்லது கருத்தாக்கம் செய்பவர்களை, ஒரு உள்ளக விதிமுறைகளின் மூலம் (Règlement intérieur), ஒரு நிறுவனம், அந்தக் குறிப்பிட்ட நபரை, அல்லது குழுவாகப் பலரை வேலையில் இருந்து நிறுத்தமுடியும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவியல் நீதிமன்றமான CJUE (Cour de justice de l'Union européenne), தெரிவித்துள்ளது.
 
 
பெல்ஜியம் மற்றும் பிரான்சின் இரு வழக்குகளில், லக்சம்பேர்க் நாட்டினைத் தலைமையகமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவியல் நீதிமன்றம், இந்தத் தீர்ப்பினை வழங்கி உள்ளது.
 
 
ஆனால் «இந்த மத அடையாளங்களால், தங்களது நிறுவனத்தின் நடுநிலை பாதிப்படைவதை உறுதிப்படுத்துவதன் மூலமே, ஒரு நிறுவனம் இஸ்லாமிய மத அடையாளங்களை, முக்காடுகளைத் தடைசெய்ய முடியும்» என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கருத்துக்களையும், இதே நடைமுறையின் அடிப்படையிலேயே தடை செய்வதற்கு,  நிறுவனங்கள் செயற்படல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோனின் அமைச்சர் மீது வழக்குப் பதிய மறுத்த நீதிமன்றம்!!
தற்போது அப்படி எந்த ஆதாரங்களும் இல்லாததால், எந்த அடிப்படையிலும் வழக்கைப் பதிவு செய் முடியாது என, பிரெஸ்தின் அரசப் பிரதிநிதி....
26 May, 2017, Fri 21:00 | views: 1060 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாமிய புர்க்கினி!! கைது செய்யப்பட்ட பெண்கள்!! வேண்டுமென்றே கானில் உருவாக்கப்படும் சிக்கல்!!
இந்தப் பெண்கள், பரிசிலிருந்து தொடருந்தில் கான் சென்று, வேண்டுமென்றே இந்த ஆடைகளை அணிந்துள்ளனர்....
26 May, 2017, Fri 20:00 | views: 3313 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என் கண்முன்னே நான் வளர்த்த சோலிசக் கட்சி உடைகின்றது - மார்த்தின் ஓப்ரி!!
எமானுவல் மக்ரோனிற்குப் பிரெஞ்சு மக்களினைப் பற்றியும், அவர்களின் வலிகள் பற்றியும் எதுவும் தெரியாதென்றும்...
26 May, 2017, Fri 19:00 | views: 1636 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லில் - இன்று அதிகாலை நடந்த கொள்ளையின் நேரடிக்காணொளி!!
இந்தக் கொள்ளையைப் படம்பிடித்த, அயலவர், அதேநேரம் காவற்துறையினரிற்கும் தகவல் வழங்கி உள்ளார். ஒரு நிமிடத்தில் காவற்துறையினர்....
26 May, 2017, Fri 18:00 | views: 2974 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொள்ளை, வன்முறைத் தாக்குதல் - 14 வயதுச் சிறுவன் கைது!!
டுமையான காயங்களுடன் வீதியிவ் வீழந்து கிடந்த 14 வயதுச் சிறுமியைக் கண்டு மீட்டுள்ளனர். அதிலிருந்து சற்றுத் தள்ளிக் கடுமையான...
26 May, 2017, Fri 16:00 | views: 1363 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS