வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
17 February, 2017, Fri 17:00 GMT+1  |  views: 4866
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

வணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது. 

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
செந்தனி - இயந்திர துப்பாக்கியுடன் சாரதி கைது!!
மகிழுந்துக்குள் இயந்திர துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் செந்தனியில், கடந்த வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் கைதுசெய்யப்ப
19 July, 2017, Wed 15:00 | views: 2061 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவ கட்டளைத் தளபதி - பதவி விலகினார்!!
இன்று புதன்கிழமை பிரெஞ்சு இராணுவ கட்டளைத் தளபதி General Pierre de Villiers பதவி விலகியுளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
19 July, 2017, Wed 12:00 | views: 3625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியாவுக்கு விமானத்தில் செல்ல முயன்ற அகதிகள்! - ஆட்கடத்தல்காரர்களுடன் 7 பேர் கைது!!
சிறிய ரக விமானம் ஒன்றின் மூலம் ஆட்கடத்தல் காரர்கள் உட்பட 7 பேர் சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முயன்றுள்ளனர். குறித்த 7 பேரும்
19 July, 2017, Wed 10:00 | views: 2834 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்த்து லா சப்பல் - காவல்துறை அதிகாரி மீது நள்ளிரவில் தாக்குதல்! - விசாரணைகள் ஆரம்பம்!!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் Porte de la Chapelle பகுதியில், காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த மோதல்
19 July, 2017, Wed 7:00 | views: 2487 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் ஏழில் ஒருவரிற்கு நீந்தத் தெரியாது - சாவு அதிகரிப்பு - வியப்பு!!
இந்த நீச்சலடிக்கத் தெரியாமையால், மூழ்கிச் சாவடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வருடாந்தம், கடலில் அல்லது குளத்தில் மூழ்கி...
18 July, 2017, Tue 23:47 | views: 2821 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS