Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
17 February, 2017, Fri 17:00 GMT+1  |  views: 5502

வணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது. 

  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆர்ப்பாட்டம்! - பரிசில் 45,000 பேர் கலந்துகொண்டதாக CGT அறிவிப்பு!!
ஒக்டோபர் 10 ஆம் திகதி, நேற்று செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பரிசில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினார்கள். பதாகைகள் தொழிற்சங்க கொடிகளை சுமந்துகொண்டு
11 October, 2017, Wed 7:00 | views: 1557 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2015 Thalys தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் பரிசில் கைது!!
2015 ஆம் ஆண்டு Thalys தாக்குதலுடன் தொடர்புடைய இரு முக்கிய குற்றவாளிகள் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 October, 2017, Tue 17:00 | views: 1484 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலைக்குள் பயங்கரவாதம்! - இருவர் விசாரணைக்குள்!!
சிறிய குற்றம் ஒன்றுக்காக சிறைவைக்கப்பட்டிருந்த இரு கைதிகள், தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக மீண்டும்
10 October, 2017, Tue 12:00 | views: 1706 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போக்குவரத்து - மருத்துவமனை - பாடசாலை அனைத்தும் பாதிப்பு! - 5.4 மில்லியன் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
அனைத்து தொழிற்சங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளது இதுவே முதன்முறை. கடந்த 10 வருடங்களுக்குள்ளாக இதுபோன்ற பணி
10 October, 2017, Tue 7:00 | views: 3202 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்! - பாதிப்புக்குள்ளாகும் பாடசாலைகள்!!
நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கும் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தினால் பல பாடசாலைகள்
9 October, 2017, Mon 17:00 | views: 5659 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS