Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
17 February, 2017, Fri 17:00 GMT+1  |  views: 6093

வணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது. 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Saint-Denis - துப்பாக்கி முனையில் வெதுப்பகம் கொள்ளை!
கிருஸ்துமஸ்துக்கு முந்தைய சனிக்கிழமை இரவில், செந்தனியில் உள்ள வெதுப்பகம் ஒன்று துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
26 December, 2016, Mon 15:00 | views: 8019 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்தடுத்து மூவர் படுகொலை - கொலையாளி கைது!!
இன்று திங்கட்கிழமை Drôme நகரில் மூன்று சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இக்கொலைகளை மேற்கொண்டதாக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
26 December, 2016, Mon 14:01 | views: 6924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மருத்துவமனைக்கு வந்த நத்தார் தாத்தா - குழந்தைகளுக்கு பரிசளிப்பு!!
நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மகிழ்ச்சியாக கிருஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் நத்தார் தாத்தாவினால் வழங்கப்பட்டது.
26 December, 2016, Mon 9:00 | views: 6140 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை வளாகத்தில் யூத மதத்துக்கு எதிராக பிரச்சாரம் - காவல்துறையினர் விசாரணை!
செந்தனியில் உள்ள பாடசாலை ஒன்றின் வாயிலில், யூத மதத்துக்கு எதிராக பிரச்சார துண்டுக்கள் ஒட்டியும், சுவற்றில் எழுதப்பட்டும் உள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 December, 2016, Mon 7:00 | views: 5534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் பாரிய தீவிபத்து! குழந்தை உட்படப் பலர் படுகாயம்!!
ங்கு உடனடியாக வந்த தீயணைப்புப் படையினரால் உடனடியாகக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போக முடிந்திருக்கவில்லை. அதன் பின்னர் ஒருவாறாக...
25 December, 2016, Sun 23:30 | views: 8345 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS