வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
17 February, 2017, Fri 17:00 GMT+1  |  views: 4330
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

வணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது. 

பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குகைக்குள் சிக்கிய பரிஸ் சுற்றுலாப் பேருந்து!! உயிராபத்து!!
விபத்து நேர்ந்த சமயத்தில், இருபதிற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள், பேருந்திற்குள் இருந்துள்ளனர். திறந்த மேற்பகுதியில் இருந்த ஒரு..
23 June, 2017, Fri 15:00 | views: 3223 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே மாதத்தின் வீதிவிபத்துச் சாவுகள்!!
மே 2017 இல் பிரான்சின் எல்லைக்குள் 294 பேர், வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் விபத்துகளின் எண்ணிக்கையானது கடந்த...
23 June, 2017, Fri 14:06 | views: 1216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரதமரின் புதிய அரசு திருப்திகரமானதா? - மக்கள் கருத்து.
இன்று வெள்ளிக்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில், அமைந்திருக்கும் புதிய அரசின் சேவைகள் 59 வீதமான பிரெஞ்சு மக்களுக்கு திருப்தி அளிக்கிறது என தெரியவந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி
23 June, 2017, Fri 11:00 | views: 1967 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாணவர்களுக்கு எமனாகும் வெப்பம்! - நான்கு மாணவர்கள் மருத்துவமனையில்!!
கடந்த திங்கட்கிழமை முதல் பிரான்சில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களிலும் வெயில் அதிகளவு பதிவானது. தொடர்ந்து வியாக்கிழமை நண்பகலில்
23 June, 2017, Fri 7:00 | views: 3760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
71 மாவட்டங்களில் கடும் வெப்ப எச்சரிக்கை - வீணாகிப் போன 150 மில்லியன் லிட்டர் நீர்!!
இந்த அதியுச் வெப்ப நிலை காரணமாக, தீயணைப்புப் படையினரிற்காக வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்க் குழாய்களைத் திறந்து விட்டு...
22 June, 2017, Thu 20:00 | views: 7423 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS