வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
17 February, 2017, Fri 17:00 GMT+1  |  views: 3787
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

வணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது. 

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முன்னால் காதலியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியவருக்கு - இரண்டு வருட சிறை!!
தன் முன்னால் காதலியின் முழு நிர்வாண படத்தை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பகிர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27 March, 2017, Mon 13:00 | views: 1705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டிடத்தில் பெரும் தீ! - தீயணைப்புப்படை வீரர்கள் ஏழுமணி நேர போராட்டம்!!
சிறிய உணவகம் ஒன்றில் பற்றிக்கொண்ட தீ, பெரும் போராட்டங்களுக்கு பின்னர் 7 மணிநேரங்கள் கழித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
27 March, 2017, Mon 7:00 | views: 2492 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொண்டியில் பெரும் தீவிபத்து!! பாரிய வெடிச்சத்தம்!!
இதனால் ஏற்பட்ட பாரிய வெடிச் சத்தங்கள் சுற்றியுள்ள பல கிராமங்களிற்கு எதிரொலித்துள்ளது என...
27 March, 2017, Mon 4:11 | views: 6159 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறை வீரர் மீது வாள் வெட்டு!!
அந்த வீட்டின் கதவைத் திறந்தபொழுது, அதில் ஒரு காவற்துறை வீரர் மீது, சரமாரியான வாள்வெட்டு நடந்துள்ளது. அவருடன் வந்த மற்றைய காவற்....
26 March, 2017, Sun 23:41 | views: 4402 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானங்களை இரத்துச் செய்யும் எயார்பிரான்ஸ்!!
ரான்சின் கடல்கடந்த மாகாணங்களிற்கான அமைச்சர்கள், மற்றும் தொழிற்சங்கங்கள், நேற்று குய்யான் சென்று பேச்சுவார்த்தைகள் நடாத்தி...
26 March, 2017, Sun 22:09 | views: 2630 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS