வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
பரிஸ் - ஊழலுக்கு எதிராக கை கோர்க்கும் இளைஞர்கள்!! - சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்??
17 February, 2017, Fri 13:00 GMT+1  |  views: 2944
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
ஊழலுக்கு எதிராக சில ஆயிரம் இளைஞர்கள் சுதந்திர சதுக்கத்துக்கு ( place de la république ) முன்பாக கூட இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
 
எந்த அரசியல் அடையாளமும் இல்லாமல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக புகைப்படக்கலைஞர் Vincent Galtier தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் ஊழல் செய்வதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் தன்னிச்சையாக முன்னெடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கும் போது, 'முதலில் 40, 50 பேர் தான் வருவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இதுவரையில் 6,400 பேர் வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் François Fillon ஊடகங்களுக்கு பேட்டி வழங்கும் போதே இந்த யோசனை தோன்றியது. அதை தொடர்ந்து தான் இதை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தேன்' என புகைப்படக்கலைஞர் Vincent Galtier மேலும் தெரிவித்தார். 
 
வரும் ஞாயிற்றுக்கிழமை பரிசின் சுதந்திர சதுக்கத்துக்கு முன்பாக மாலை 3 மணிமுதல் அமைதியான முறையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Lyon, Marseille, Bordeaux, Toulouse, Rennes போன்ற நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்தந்த நகரங்களிலும்  இடம்பெற உள்ளது என தெரிவித்துள்ளார்கள் இந்த குழுவினர்.
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் குழு மோதல்! - கத்திக்குத்துக்கு இலக்கான இரு சிறுவர்கள்!!
பரிசில் நேற்று புதன்கிழமை இடபெற்ற இரு குழுக்களுக்கிடையேயான மோதலில் இரு சிறுவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
30 March, 2017, Thu 17:00 | views: 892 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினர் விசாரணைகளில் கொல்லப்பட்ட சீன நபர்! - பரிசில் கலவரம்!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில், காவல்துறையினர் விசாரணைகளின் போது உயிரிழந்த Shaoyo
30 March, 2017, Thu 13:00 | views: 1953 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
680000 யூரோக்கள் சம்பளம் பெற்றதாக குற்றச்சாட்டு! - விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட Penelope Fillon!
ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா பியோனின் மனைவி கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பு ஊழல் மற்றும் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். போலியான வேலை மூலம்
30 March, 2017, Thu 9:00 | views: 1350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோனுக்கு மனுவல் வால்ஸ் ஆதரவு! - பரபரப்பாகும் அரசியல் களம்!
ஜனாதிபதி தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருக்கும் இந்நிலையில், முன்னாள் பிரதமர் மனுவல் வால்ஸ், இம்மானுவேல் மக்ரோனுக்கு வாக்களிப்பதாக அறிவித்துள்ளார்.
30 March, 2017, Thu 7:00 | views: 1843 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குட்டைப் பாவாடைகளிற்கு எதிரான போராட்டம்!! பாடசாலைக்கெதிராகக் களமிறங்கும் மாணவிகள்!!
அந்தப் பெண்களின் கைகளை உடலோடு பக்கவாட்டில் கீழ் நோக்கி நீட்டினால் கைகளின் நீளத்தின் கீழ் உள்ளதாக இருக்கவேண்டும் என்றும், அதற்கு..
29 March, 2017, Wed 23:27 | views: 2890 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS