வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பரிசுக்குள் வாகனம் செலுத்துவதில் புதிய நடைமுறைகள்
10 January, 2017, Tue 17:00 GMT+1  |  views: 9192
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பரிசுக்குள், வரும் ஜனவரி 16 ஆம் திகதி முதல், வாகனங்களுக்கான கட்டுபாடுகள் விதிக்கப்பட உள்ளன. வார நாட்களில் சில வாகனங்கள் கட்டாய தடையைச் சந்திக்க உள்ளன. 
 
பரிசுக்குள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசடைவைத் தடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு அளவு ஸ்டிக்கர்களும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன. வாகங்கள் வெளியிடும் புகை மற்றும் வெப்பம் ஆகியவற்றை கணித்து, அதற்கான அளவீடுகளில் உள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டியிருப்பது வரும் ஜனவரி 16 முதல் அவசியமாகிறது. அந்த அளவுகளை பொறுத்தே பரிசுக்குள் வாகனங்களை செலுத்தும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்க ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று பரிசுக்குள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தெரிவிக்கையில், ஒரு சிலரே வாகங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்ததாக தெரிவித்தார்கள். தாம் பதிவு செய்துள்ளதாகவும், இதுவரை தங்களுக்கான ஸ்டிக்கர்கள் வழங்கப்படவில்லை எனவும் சாரதிகள் குறிப்பிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். 1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் முற்றாக தடை செய்யப்பட்டும், அதன் பின்னராக வாகங்களுக்கு 6 வகை அளவீடுகளில் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாத வாகனங்கள் வரும் 16 ஆம் திகதி முதல், வார நாட்களில் காலை 8 மணியில் இருந்து மாலை 8 மணிவரை பரிசுக்குள் பிரவேசிப்பதை முற்றாக தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பர்சிலோனா தாக்குதல்! - இருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்!!
நேற்றைய தினம் ஸ்பெயினின் பர்சிலோனா நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டும், 50 க்கு
18 August, 2017, Fri 7:00 | views: 1486 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பர்சிலோனா பயங்கரவாதத் தாக்குதல் - 13 பேர் பலி 6 பிரான்சில் அவசர அழைப்பு மையங்கள் (காணொளி)
இதில் 13 பேர் பலியாக, 55பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பத்துப்பேர் உயிராபத்தான நிலையில் உள்ளனர். உறவுகள் பற்றிய செய்திகளை அறிய பரிசிலுள்ள ஸ்பெயின் தூதரகம் உடனடி அவசர இலக்கம் ஒன்றை வழங்கி உள்ளது.
17 August, 2017, Thu 20:35 | views: 7359 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூட்டத்துக்குள் வெடித்த பட்டாசு! - சிதறி ஓடிய மக்கள்!!
நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற வானவேடிக்கை நிகழ்வு ஒன்று பெரும் பரபரப்பில் சென்று முடிந்துள்ளது.
17 August, 2017, Thu 22:00 | views: 1568 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிச்சடங்கில் தப்பியோடிய சிறைக்கைதி! - ஜோந்தாமினர்கள் தேடுதல் வேட்டை!!
சிறைக்கைதி ஒருவர் இறுதிச்சடங்கை பயன்படுத்தி தப்பிடியோடியுள்ளார். காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
17 August, 2017, Thu 20:00 | views: 1800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினர் விசாரணைகளின் பின் உயிரிழந்த நபர்! - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!
காவல்துறையினரின் விசாரணையின் பின்னர் உயிரிழந்த 34 வயதுடைய நபர் தொடர்பாக உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில்
17 August, 2017, Thu 17:00 | views: 1884 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS