வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
பரிஸ் - தரிப்பிட கட்டணம்! - மூன்று மடங்காக அதிகரிக்கும் குற்றப்பணம்!!
10 January, 2017, Tue 7:00 GMT+1  |  views: 4706
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
வாகன தரிப்பிட கட்டணங்களில் பல மோசடி ஏற்படுவதால் அதற்கான குற்றப்பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பரிஸ் நகர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவர் 1, 2018 ஆம் ஆண்டில் இருந்து பரிசுக்குள் வாகன தரிப்பிட தண்டப்பணங்கள் இரண்டு மற்றும் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது . பரிஸ் நகர முதல்வர், 'வாகன தரிப்பிடங்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகவும், அதை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 1ஆம் வட்டாரத்தில் இருந்து 11 ஆம் வட்டாரம் வரைக்குமான தண்டப்பணம் 50 யூரோக்களாலும், 12 ஆம் வட்டாரத்தில் இருந்து 20 ஆம் வட்டாரம் வரைக்கும் 35 யூரோக்களாலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தண்டப்பணமானது 17 யூரோக்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பரிசுக்குள் உள்ள 150,000 தரிப்பிடங்களில் 90 வீதமான தரிப்பிடங்களில் மோசடிகள் இடம்பெறுகின்றன. இதனால் வருடத்துக்கு 300 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலண்டன், பர்சலோனா ஆகிய நகரங்களுடன் ஒப்பிடும் போது, பரிசுக்குள் தரிப்பிட கட்டணங்கள் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வில்பந்து மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல்! - மூவர் காயம்!!
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Seine-Saint-Denis இல் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் மூவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக
25 June, 2017, Sun 22:00 | views: 1836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சேவை திருப்தியாக உள்ளது - பிரெஞ்சு மக்கள் தெரிவிப்பு.
புதிதாக எடுக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு ஒன்றில், பத்தில் ஆறு பேர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் எத்துவா பிலிப் ஆகியோரில் திருப்தி
25 June, 2017, Sun 20:00 | views: 1343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முக்கிய குற்றவாளிகள் ஐவர் கைது! - பொறி வைத்து பிடித்த காவல்துறையினர்!!
மார்செய் நகரில் பல குற்றச்செயல்களின் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த
25 June, 2017, Sun 15:00 | views: 1984 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யூரோ கிண்ண போட்டிகளின் போது தாக்குதல்! - பயங்கரவாதி வாக்குமூலம்!!
கடந்த வருடம் பிரான்சில் இடம்பெற்ற யூரோகிண்ண போட்டிகளின் போது பயங்கரவாத தாக்குதல் நடத திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாதி Mohamed Abrini வாக்குமூலம் அளித்துள்ளான்.
25 June, 2017, Sun 17:00 | views: 1599 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசாங்கத்துடன் ஒருபேதும் இணையமாட்டோம் - எதிரணியிலேயே இருப்போம்!!
ந்த ஆதரவும் இன்றியே, அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலையில் எமானுவல் மக்ரோன் மற்றும் எதுவார் பிலிப்பின் அரசாங்கம்...
25 June, 2017, Sun 13:00 | views: 1455 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS