வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
தாயகம் நோக்கிய பயணத்தில் பிரான்சின் யூதர்கள்!!
9 January, 2017, Mon 23:01 GMT+1  |  views: 7164
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
2016ஆம் ஆண்டில் மட்டும் பிரான்சின் யூதர்கள் 5.000 பேர், இஸ்ரேலிற்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துள்ளனர். பிரான்சின் யூத அமைப்பு இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு யூதர்களின் தேசமான இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரிய யூத சமூகம் பிரான்சில் வசித்து வந்துள்ளது.
 
'மேல் நொக்கிச் செல்லுதல்' அல்லது 'தாயகம் நோக்கிச் செல்லுதல்' என்ற பொருளுடைய ஹிப்ரூ வார்த்தையான, «aliyah» இனைத் தாரமக மந்திரமாகக் கொண்டு, பிரான்சிலிருந்து யூதமக்கள் வெளியேறி வருகின்றனர். பிரான்சில் யூத மக்களிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், இது மிகவும் வேகமாக நடக்கத் தொடங்கி உள்ளது.
 
 
2015 இல் இப்பர் கஷேர் மீதான தாக்குதல் யூதர்களின் வெளியெற்றத்தினை அதிகப்படுத்தி, கடந்த இரண்டு வருடங்களிற்குள் அன்றாடம் யூதமக்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
 
 
 
2006 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 40.000 பிரெஞ்சு யூதர்கள் இஸ்ரேலிற்குக் குடிபெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டில், யூத எதிர்ப்புக் காட்டுமிராண்டிக் குழுவினால், இலான் ஹலிமி என்ற இளம் யூத இளைஞன் கொல்லபப்ட்டதைத் தொடர்ந்து, இந்த வெளியேற்றம் நடந்துள்ளது. பிரான்சில் மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான, பிரெஞ்சு யூதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாணவர்களின் ஆர்ப்பாட்டம்! - இரண்டு பாடசாலை அதிபர்கள் படுகாயம்!!
நேற்று பரிஸ் முழுவதும் இடம்பெற்ற கலவரங்கள் குறித்த தகவல்களை நேற்று வழங்கியிருந்தோம். இதில் இரு பாடசாலை அதிபர்கள் படுகாயமுற்றதாக தற்போதைய செய்திகள்
24 February, 2017, Fri 13:31 | views: 126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொது போக்குவரத்துகளில் - மோசடிகளின் வீதம் குறைந்தது!
கடந்த 2016 ஆம் ஆண்டில், பரிசில் பொது போக்குவரத்து சேவைகளில் இடம்பெறும் மோசடிகள் கணிசமான வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 February, 2017, Fri 7:00 | views: 1709 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர் பாலியல் முறைகேடு - கல்வித் திணைக்களத்தால் 41 பேர் பணி நீக்கம்!!
2016 இல் மட்டும், 41 பேர் பாடசாலைகளில் பணிபுரியத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2015 மற்றும் 2016 விசாரணைகளின் அடிப்படையில்...
23 February, 2017, Thu 20:41 | views: 2168 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லிசேக்கள் முடக்கம் - காவற்துறையினருடன் மோதல் - பரிசில் கலவரம்!!
இவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலத்தில், போராட்டக்காரர்களிற்கும், காவற்துறையினர்க்கும் கலவரம் மூண்டு, நசியோன் பகுதி கலவர
23 February, 2017, Thu 19:19 | views: 5453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள்!! - பரபரப்பான துரத்தல்!!
நகைக்கடை ஒன்றை கொள்ளையிட்டு தப்பிக்க முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
23 February, 2017, Thu 17:00 | views: 2451 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS