Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
13 January, 2017, Fri 12:50 GMT+1  |  views: 21814
எதிர்வரும் திங்கட்கிழமை பதினாறாம் திகதியில் இருந்து, பரிசிற்குள் செல்லும் அனைத்து இயந்திர வாகனங்களும் (உந்துருளி, மகிழுந்து, பொதியுந்து பாரஉந்துகள்), அவற்றிற்கான «Crit’air»  எனப்படும் வளிமண்டலமாசுத் தரச் சான்றிதழ் இலச்சினையை (vignette) ஒட்டியிருத்தல் அவசியமாகின்றது. ஒட்டாத வாகனங்களிற்குக் குற்றப்பணம் விதிக்கப்படும்.
 
எங்கே? எப்படி? பெறுவது
 
உங்கள் வானத் தகட்டின் இலக்கத்தினை வழங்குவதன் மூலம் இந்த இலச்சினையைப் பெற்றுக்கொள்ள முடியும். சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமான ministère de l’Environnement  இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு தளத்தினை உருவாக்கி உள்ளனர்.
 
அதில் உங்களின் வாகனத்தின் விபரங்களை வழங்கி, 4€18 இனை செலுத்த வேண்டும். அதன் பின்னர் இரண்டு வேலை நாட்களிற்குள் வளிமண்டலமாசுத் தரச் சான்றிதழ் இலச்சினை உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
 
இதனைப் பெறுவதற்குப் பின்வரும் சுட்டியினை அழுத்தவும்
 
 
பரிசிற்குள் மட்டும் அன்றாடம் ஆறு இலட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. பரிசிற்குள் வளிமண்டல மாசடைவு உச்சத்தை எட்டும் போது, இனிமேல், இந்த இலச்சினைகளின் நிற அடிப்படையிலேயே பரிசிற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் வெளியிடும் கரியமில வாயுவின் (CO2) அளவீடானது, இந்த இலச்சினைகள் மூலம் இலகுவாகக் கண்காணிக்கப்படும்.
 
எந்த வாகனத்திற்கு எப்படியான  இலச்சினைகள் என்பது தொடர்பான தெளிவான வினக்கத்தை உள்களிற்கு அடுத்ததாக வழங்க உள்ளோம்.
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை! - நாற்பது பேர் கைது! - 7 அதிகாரிகள் காயம்!!
நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது
27 May, 2018, Sun 7:00 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடுக்கடலில் தத்தளித்த ஐந்து அகதிகள்! - பிரித்தானிய அதிகாரிகள் காப்பாற்றினர்!
பா-து-கலேயில் இருந்து படகு மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட ஐந்து அகதிகள் நடுக்கடலில் வைத்து பிரித்தானிய அதிகாரிகளால்
26 May, 2018, Sat 17:00 | views: 1097 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
21 மாவட்டங்களில் கடும் மழை! - செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னராக, நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் கன மழை பொழியும் என
26 May, 2018, Sat 15:00 | views: 1476 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்! - புதிய எண்ணிக்கை!!
2018 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, பிரான்சில் உள்ள சிறைச்சாலைகளில், 70, 613 கைதிகளின் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு
26 May, 2018, Sat 12:00 | views: 1286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதியை பிரான்சிடம் ஒப்படைத்த துருக்கி!!
கடந்த புதன்கிழமை பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவன் துருக்கி அதிகாரிகளால், பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
26 May, 2018, Sat 7:00 | views: 1022 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS