வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம்!! - 120 கி.மீ வேகத்தில் பனிப்புயல்!! - பரிஸ் உட்பட 53 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
12 January, 2017, Thu 12:00 GMT+1  |  views: 12909
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று கடுமையான பனி புயல் வீசும் என அறிவிக்கப்பட்டு, 53 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 120 கி.மீ வேகத்தில் பனிப்புயல் வீசும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இன்று, 12 ஆம் திகதி பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், பிரான்சின் வடக்கு பகுதிகள் உட்பட... பிரான்சின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நாளை வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி மாலை 6 மணி வரை நீடிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிஸ் உடப பிரான்சின் மத்திய மாவட்டங்களில் இன்று மாலை 120 கி.மீ வேகத்தில் பனிப்புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை அவதானமாக வாகங்களை செலுத்தும் படியும், முடிந்தவரை மகிழுந்து பயணங்களை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
நாளை வெள்ளிக்கிழமை காலையில் இருந்து பகல் வேளை முழுவதும் அதிகளவு பனி பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாரிய தீவிபத்து - குழந்தைகள் படுகாயம் - ஒருவர் பலி!!
படுகாயமடைந்தவர்களை மீ;ட்டுள்ளனர். இதில் மிகவும் மோசமான நிலையில் இருந்த மூவர், உலங்கு வானூர்தி மூலம் மெட்ஸ் வைத்தியசாலைக்குக்...
27 March, 2017, Mon 23:39 | views: 610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு!!
அங்கு சென்ற காவற்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொளள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மீது தொடர்ச்சியாக ஏழு தடவைகள்...
27 March, 2017, Mon 20:49 | views: 1705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழு வன்முறையில் ஈடுபட்ட 18 பேருக்கு ஒரே நாளில் சிறைத்தண்டனை! - வடக்கு பிரான்சில் பரபரப்பு!
இன்று, ஒரே நாளில் 18 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்டகாலம் நிலுவையில் இருந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March, 2017, Mon 17:00 | views: 1950 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தவாரம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!
இன்று திங்கட்கிழமை முதல் நாளை செவ்வாய்க்கிழமை வரை சராசரியான வெப்பநிலை நாடுமுழுவதும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் பிரான்சின் வடக்கு மாவட்டங்களில்
27 March, 2017, Mon 15:00 | views: 3310 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வித்ரியில் துப்பாக்கி முனையில் வாகனம் - நூறு கிலோமீற்றர்கள் துரத்தல்!!
வல்துமார்னில் தொடங்கிய இந்தத் துரத்தல் வேட்டை, கிட்டத்தட்ட நாறு கிலோமீற்றர்கள் தாண்டி Roye (Somme) வில் முடிவடைந்துள்ளது....
27 March, 2017, Mon 14:00 | views: 2380 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS