வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
Pitié-Salpêtrière மருத்துவமனை! - தோற்றமும் வரலாறும்!!
12 January, 2017, Thu 10:30 GMT+1  |  views: 742
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
உலகில் மருத்துவத்துறை பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதற்கு பிரெஞ்சு மருத்துவத்துறையும் முக்கிய காரணமாகும்.  பல பிரசித்தம் பெற்ற மருத்துவர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். இது தவிர உயரிய தொழில்நுட்ப மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இங்கு உள்ளன. இதோ... இன்று பரிசில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனை குறித்து பார்கலாம்!!
 
இந்த மருத்துவ மனை 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றால் நம்புவதற்கு கஷ்ட்டம் தான்.  உண்மைதான் 1656 ஆம் ஆண்டு  XIV ஆம் லூயி மன்னனால் கட்டப்பட்டது தான் இந்த மருத்துவமனை. அப்போது தான் மருத்துவத்துறை ஓரளவு வளர்ச்சியை அடைய ஆரம்பித்திருந்தது. பின்னர் 1684 ஆம் ஆண்டு மருத்துவமனை விஸ்தரிக்கப்பட்டது. 
 
அப்போதெல்லாம்.. உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டார்கள். இது தவிர, விலைமாது பெண்களை கைதுசெய்துகொண்டு வந்து இங்கு சிறைவைத்தார்கள்.
 
பிரெஞ்சு புரட்சியின் போது இந்த மருத்துவமனை உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்தது. அப்போது 10,000 நோயாளிகள், 300 சிறைக்கைதிகள் (அவர்களும் நோயாளிகளே) இங்கு சிகிச்சை பெற்றார்கள். 
 
பிரான்சின் முதல் மனநல மருத்துவர் என அறியப்பட்ட Philippe Pinel இங்கு கடமையாற்றினார். 1745 இல் பிறந்த இவர், Pitié-Salpêtrière மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களை முதன்முறையாக சிகிச்சை அளித்தார். பலருக்கு சிகிச்சை கைகூடியது. 
 
தற்போது ஐரோப்பாவில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. 1603 நோயாளிகள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு மருத்துவமனை உள்ளது. மேலும் அனைத்து நோய்களுக்குமான அதிசிறந்த மருத்துவசேவையும் இங்கு உள்ளது. 
 
உங்களை மருத்துவமனைக்கு அனுப்பும் நோக்கம் எங்களுக்கு இல்லையென்றாலும்... முகவரியை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!!  47-83 Boulevard de l'Hôpital, 75013 Paris, France,  +33 1 42 16 00 00
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஓவியர் Greg - காமிக்ஸ் உலகின் ஜாம்பவான்!!
உலகில் மிசச்சிறந்த காமிக்ஸ் (சித்திரக்கதை) வெளியீட்டாளர்கள் பிரான்சிலும் பெல்ஜியத்திலும் தான் உள்ளனர். முழுநேர காமிக்ஸ் வெளியீட்டார்கள். ஒவ்வொரு காமிக்ஸ் கதைகளுக்கும் பின்னால் பலநூறு மனிதர்களின் அயராத உழைப்பு உள்ளது. ஒரு காமிக்ஸ் கதை புத்தகமாக பதிப்பாகுவதற்கு 6
17 January, 2017, Tue 10:00 | views: 323 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Vogue - 100 வருடங்களை தொடும் பிரெஞ்சுப் பதிப்பு!
இங்கு எல்லாவற்றுக்கும் இதழ்கள் உண்டு. செய்திகளுக்கென தனியாக.. விளையாட்டுக்கு.. காதலுக்கு... இப்படியாக ஃபேஷன் (Fashion) க்காக உலகம் முழுவதும் எண்ணற்ற இதழ்கள் வெளியாகின்றன. அதில் 124 வருடங்களாக
14 January, 2017, Sat 10:30 | views: 807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரலாற்றுப் பக்கம்!! - 1949 - பிரான்சை உலுக்கிய காட்டுத்தீ!!
இயற்கை அழிவுகள் எல்லா நாட்டுக்குமே பொதுவானவை! வருடம் முழுவதும் பூகம்பம் ஏற்படும் நாடுகளும் உள்ளன... எப்போதும் எரிமலை குழம்புகளை வாரி கொட்டும் தேசங்களும் உள்ளன. பிரான்ஸ் மட்டும் விதிவிலக்கா? கடந்த வருட இறுதியில் பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவே வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கலாம். 16 அடிவரை நீர்மட்டம் உயர்ந்து கிலி ஏற்படுத்தியது. அதே போது ஹெக்டேயர் கணக்கில் எரிந்து சாம்பலான காட்டுத்தீயும் ஏற்பட்டிருந்தது. இருக்கட்டும்... இன்று பிரெஞ்சு புதினத்தில்
13 January, 2017, Fri 12:30 | views: 653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Emmanuel எனும் இராட்சத மணி!
பரிசுக்குள் இருக்கும் புதினங்கள் எல்லாம் சொல்லித்தீராது! இதோ பாருங்கள்... கோயில் மணி அடித்தால் கட்டிடமே அதிர்கிறது என மணி அடிப்பதை தவித்திருக்கிறார்கள். Notre Dame de Paris பெரும் தேவாலயத்தில் உள்ள ஒரு மணி! அதன் கதையை தெரிந்துகொள்ளலாம் வாங்க!!
11 January, 2017, Wed 11:30 | views: 954 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'வெள்ளைக்கொடி' வேந்தன்!! - வரலாற்றுப் பக்கம்!!
நம் எல்லாரும் பிரெஞ்சுக் கொடி தெரியும். அதன் வரலாறும் தெரியும். அதன் மூன்று வர்ணங்களின் அர்த்தங்களும் தெரியும். பிரான்ஸ் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் பிரெஞ்சு கொடி வெவ்வேறு வர்ணங்களில், வடிவங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் ஒரு கால கட்டத்தில் பிரெஞ்சு கொடி 'வெள்ளை வெளேர்' என வெறும் வெள்ளையாக மாத்திரம் இருந்தது. எப்போதென தெரியுமா?
10 January, 2017, Tue 12:30 | views: 742 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS