Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மகிழுந்துடன் மோதிய உந்துருளி! - இருவர் பலி!
12 January, 2017, Thu 7:00 GMT+1  |  views: 4958
நேற்று, புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோசமான வாகன விபத்தொன்றில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். 20 தீயணைப்புபடை வீரர்கள் விபத்து பகுதியை சீராக்கியுள்ளனர். 
 
சம்பவம்  Eure நகரின் (Normandy) Bourg-Achard பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. எதிர் எதிரே வேகமாக வந்த மகிழுந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோசமாக விபத்தின் காரணமாக இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழுந்தில் மோதிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்), மகிழுந்தின் கீழ் நுழைந்ததாகவும், மகிழுந்து தீப்பிடித்து எரிந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உந்துருளியில் வந்த நபரும், மகிழுந்து ஓட்டுனரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
Bourg-Achard பகுதியில் உள்ள 675 சாலையில் இடம்பெற்ற இவ்விபத்தை தொடர்ந்து, சாலை நீண்ட நேரம் போக்குவரத்து தடையை சந்தித்தது. 20 தீயணைப்புதுறை வீரர்கள் உட்பட காவல்துறையினரும் போக்குவரத்து தடையை சீர்செய்தனர். உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. எதிர் எதிரே மோதுண்டு ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைகளை ஜோந்தாமினர்கள் ஆரம்பித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜனாதிபதியின் வீட்டை கண்காணித்த இருவர் கைது!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் வீட்டை மகிழுந்து ஒன்றின் மூலம் கண்காணித்த இரு நபர்கள் நேற்று வியாழக்கிழமை
26 April, 2018, Thu 17:00 | views: 521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களே வீதிகளில் இருந்து மீதி துண்டுகளை அகற்ற வேண்டும்! - அரசின் புதிய கெடுபிடி!!
வீசப்படும் சிகரெட்டின் மீதி துண்டுகளை, சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களே அகற்ற வேண்டும் என புதிய கட்டுப்பாடு ஒ
26 April, 2018, Thu 11:02 | views: 1180 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்!!
மூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தி
26 April, 2018, Thu 7:00 | views: 1825 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! - சம்மதித்த அரசு! - முடிவு செய்யப்பட்ட திகதி!!
SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்து
25 April, 2018, Wed 17:00 | views: 2953 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்தும் சிக்கலுக்குள் Vélib சேவைகள்!!
இவ்வருட ஆரம்பம் முதல் (ஜனவரி 1) புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib துவிச்சக்கர வண்டிகள் சேவைகள், இதுவரை முழுமையடையாத நிலையில் உள்ளது.
25 April, 2018, Wed 12:00 | views: 938 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS