வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அமெரிக்க நடிகை வீட்டில் கொள்ளை!! - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு! - வெளியாகும் மர்மம்!!
11 January, 2017, Wed 17:00 GMT+1  |  views: 3017
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 பேர் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதுகுறித்த முதல்கட்ட தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
 
பின்னர் விசாரணைகளில் இக்கொள்ளை சம்பவத்துக்கும் 72 வயதுடைய முதியவர் ஒருவருக்கும் நேரடித்தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட 17 பேரில், மூன்று நபர்கள் தற்போது எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் மூவரில் மகிழுந்து சாரதியும் ஒருவர். மீதி 14 பேர் தற்போது மேலும் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
கடந்த வருடம் ஒக்டோபரில் பரிசில் இடம்பெற்ற ஃபஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian, மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பரிசுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Kim Kardashian தங்கியிருந்த வீடு குறித்த தகவல்களையும், அப்போது அவர் தனியே வீட்டில் இருக்கும் தகவலையும் கொள்ளையர்களுக்கு வழங்கியது யார் என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவில் சந்தேகத்துக்கு இடமான ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
 
இது தவிர, தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளு உட்படுத்தப்பட்டு வரும் 14 பேரில், 60 மற்றும் 72 வயதுடைய முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 72 வயதுடைய நபருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் - கேள்விக்குறி ஆகிறதா பாதுகாப்பு நிலைவரம்?
இன்று செவ்வாய்க்கிழமை பரிசின் இரண்டாம் வட்டாரத்தில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
23 May, 2017, Tue 17:00 | views: 2954 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கன்னத்தில் அறைந்தவருடன் போட்டியிடும் மனுவல் வால்ஸ்!!
வேட்பாளராக இருப்பவர் வேறு யாருமல்ல, பிரேத்தோன் பகுதியில் மனுவல் வால்ஸ் பிரச்சாரத்திற்காகச் சென்ற சமயம், அவரின் கன்னத்தில் ஓங்கி...
23 May, 2017, Tue 18:00 | views: 3114 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியத் தூதரகத்தில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்!!
ஆழ்ந்த அனுதாபங்களையும், ககோதரத்துவத்தையும், நாங்கள் அவர்களுடன் எப்போதும் பிரித்தானிய மக்களுடன் இணைந்திருப்பதாகவும் பிரெஞ்சு...
23 May, 2017, Tue 14:00 | views: 2062 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்-துனி - செல்பேசிக்காகக் கத்திக் குத்து - இளம்பெண் ஆபத்தில்!!
இந்தப் பகுதி, உள்துறை அமைச்சகத்தினால், ஆபத்தான பகுதியாகவும், அதியுச்சப் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய பகுதியாகவும்...
23 May, 2017, Tue 16:00 | views: 5247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 வயதுச் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை!! தாய் கைது!!
இந்தச் சிறுவனின் தாயர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் அடிக்கடி...
23 May, 2017, Tue 14:30 | views: 1957 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS