வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அமெரிக்க நடிகை வீட்டில் கொள்ளை!! - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு! - வெளியாகும் மர்மம்!!
11 January, 2017, Wed 17:00 GMT+1  |  views: 2733
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 பேர் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதுகுறித்த முதல்கட்ட தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
 
பின்னர் விசாரணைகளில் இக்கொள்ளை சம்பவத்துக்கும் 72 வயதுடைய முதியவர் ஒருவருக்கும் நேரடித்தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட 17 பேரில், மூன்று நபர்கள் தற்போது எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் மூவரில் மகிழுந்து சாரதியும் ஒருவர். மீதி 14 பேர் தற்போது மேலும் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
கடந்த வருடம் ஒக்டோபரில் பரிசில் இடம்பெற்ற ஃபஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian, மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பரிசுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Kim Kardashian தங்கியிருந்த வீடு குறித்த தகவல்களையும், அப்போது அவர் தனியே வீட்டில் இருக்கும் தகவலையும் கொள்ளையர்களுக்கு வழங்கியது யார் என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவில் சந்தேகத்துக்கு இடமான ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
 
இது தவிர, தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளு உட்படுத்தப்பட்டு வரும் 14 பேரில், 60 மற்றும் 72 வயதுடைய முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 72 வயதுடைய நபருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் ஒரு சிறுவன் மீது கத்திக்குத்து - நட்டநடுவீதிக் கொடூரம்!!
அண்மைக்காலங்களில் சிறுவர்கள் மீதான வன்முறையயும், சிறுவர்களின் வன்முறையும் பிரான்சில் அதிகரித்து வருகின்றது. இதற்குப் பெற்றோரின் அவதானங்கள், வேலைப் பழுவினால், பிள்ளைகள் மீது குறை..
15 October, 2015, Thu 20:43 | views: 5021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இனிப்பிற்காகக் கத்திதூக்கிய சிறுவன்!!
லியோனின் காவற்துறையினால், பதினொறுவயதுச் சிறுவன் பெரும் குற்றத்திற்காகச் கைது செய்யப்பட்டுள்ளான். ஒரு ஒன்பது வயதுச் சிறுவனைக் கத்தி முனையில் மிரட்டிய குற்றத்திற்றாகக் கைது..
15 October, 2015, Thu 16:00 | views: 4778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயணச்சீட்டு இல்லாவிட்டால் புதிய தீவிரத் தண்டனைகள் - அவதானம்!!
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதியிலிருந்து, பயணச்சீட்டு இல்லாமல் பிடிபடுபவர்களிற்குப் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மாதங்களிற்குள் ஒருவர் ஐந்துமுறை...
15 October, 2015, Thu 13:40 | views: 10685 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியற் தொழில் - கேள்விக்குறியாகும் வாடிக்கையாளர் தண்டனை!!
பாலியற் தொழிலில் ஈடுபடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களிற்கும் குற்றப்பணமும் சிறைத்தணடனையும் விதிக்கப்படும் என, ஒரு சட்டமூலம்...
15 October, 2015, Thu 11:00 | views: 5697 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பிரான்சில் கிட்லர்!!
கிட்லரின் வன்முறையையும், இனவழிப்பையும் நிராகரிக்க உள்ளதாக இந்தப் பதிப்பகம் தெரிவித்துள்ளது...
15 October, 2015, Thu 9:39 | views: 6099 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS