வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அமெரிக்க நடிகை வீட்டில் கொள்ளை!! - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு! - வெளியாகும் மர்மம்!!
11 January, 2017, Wed 17:00 GMT+1  |  views: 2860
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 பேர் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதுகுறித்த முதல்கட்ட தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
 
பின்னர் விசாரணைகளில் இக்கொள்ளை சம்பவத்துக்கும் 72 வயதுடைய முதியவர் ஒருவருக்கும் நேரடித்தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட 17 பேரில், மூன்று நபர்கள் தற்போது எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் மூவரில் மகிழுந்து சாரதியும் ஒருவர். மீதி 14 பேர் தற்போது மேலும் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
கடந்த வருடம் ஒக்டோபரில் பரிசில் இடம்பெற்ற ஃபஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian, மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பரிசுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Kim Kardashian தங்கியிருந்த வீடு குறித்த தகவல்களையும், அப்போது அவர் தனியே வீட்டில் இருக்கும் தகவலையும் கொள்ளையர்களுக்கு வழங்கியது யார் என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவில் சந்தேகத்துக்கு இடமான ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
 
இது தவிர, தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளு உட்படுத்தப்பட்டு வரும் 14 பேரில், 60 மற்றும் 72 வயதுடைய முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 72 வயதுடைய நபருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவற்துறையினர்க்கெதிரான போராட்டம் - காவற்துறையினர் காயம் - 35 பேர் கைது!! (காணொளி)
மூன்று காவற்துறையினர் காயமடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்திலும் கலவரத்திலும் ஈடுபட்டவர்கள், காவற்துறையினரின் வாகனங்களின்...
28 March, 2017, Tue 15:00 | views: 709 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர்க்கெதிரான போராட்டம் - காவற்துறையினர் காயம் - 35 பேர் கைது!! (காணொளி)
மூன்று காவற்துறையினர் காயமடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்திலும் கலவரத்திலும் ஈடுபட்டவர்கள், காவற்துறையினரின் வாகனங்களின்...
28 March, 2017, Tue 15:00 | views: 1980 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சை எச்சரிக்கும் சீனா!!
காவற்துறையின் இந்தச் செயலைக் கண்டித்திருக்கும் சீன அரசாங்கம், தங்களது குடிமக்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டியது பிரான்சின் கடமை...
28 March, 2017, Tue 14:00 | views: 5153 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒட்டுமொத்தமாகச் செயயலிழந்த மாநிலம் - அதிர்ச்சியில் அரசாங்கம்!!
தென் அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் குய்யான் மாநிலத்தில், நேற்று ஆரம்பித்த முழுமையான வேலை நிறுத்தம், இன்று அடுத்த...
28 March, 2017, Tue 12:35 | views: 1593 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - காவல்நிலையம் முன் ஆசிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!
காவல்துறையினரின் விசாரணைகளின் போது உயிரிழந்த நபர் ஒருவருக்காக, நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
28 March, 2017, Tue 7:00 | views: 3448 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS