Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
அமெரிக்க நடிகை வீட்டில் கொள்ளை!! - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு! - வெளியாகும் மர்மம்!!
11 January, 2017, Wed 17:00 GMT+1  |  views: 5216
அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 பேர் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதுகுறித்த முதல்கட்ட தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
 
பின்னர் விசாரணைகளில் இக்கொள்ளை சம்பவத்துக்கும் 72 வயதுடைய முதியவர் ஒருவருக்கும் நேரடித்தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட 17 பேரில், மூன்று நபர்கள் தற்போது எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் மூவரில் மகிழுந்து சாரதியும் ஒருவர். மீதி 14 பேர் தற்போது மேலும் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
கடந்த வருடம் ஒக்டோபரில் பரிசில் இடம்பெற்ற ஃபஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian, மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பரிசுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Kim Kardashian தங்கியிருந்த வீடு குறித்த தகவல்களையும், அப்போது அவர் தனியே வீட்டில் இருக்கும் தகவலையும் கொள்ளையர்களுக்கு வழங்கியது யார் என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவில் சந்தேகத்துக்கு இடமான ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
 
இது தவிர, தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளு உட்படுத்தப்பட்டு வரும் 14 பேரில், 60 மற்றும் 72 வயதுடைய முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 72 வயதுடைய நபருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பா-து-கலே - காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு!!
பா-து-கலேயில் உள்ள குடும்பம் ஒன்றில் இடம்பெற்ற சண்டையை தொடர்ந்து காவல்துறையினர் மீது துப்பாக்கி
17 February, 2018, Sat 11:00 | views: 1350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலிசே மாளிகையில் சமையல் அறை! - பிரிஜித் மக்ரோனின் புதிய ஆசை!!
ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் சமையல் அறை ஒன்றை அமைக்க முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆசைப்படுவதாக
17 February, 2018, Sat 7:00 | views: 2178 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை! - இந்தவார விடுமுறையில் நெரிசலுக்குள்ளாகும் வீதிகள்!!
இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை இல்-து-பிரான்சுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அறிவிக்கப்ப
16 February, 2018, Fri 17:00 | views: 2006 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் தலைதூக்கும் - தொடரூந்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்!!
CGT தொழிற்சங்கம் தன் தொடரூந்து ஊழியர்களுக்கு, மாபெரும் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து
16 February, 2018, Fri 14:02 | views: 1885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லிபியாவின் புதிய ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!
லிபியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள George Weahஐ, எலிசே மாளிகையில்
16 February, 2018, Fri 11:00 | views: 1137 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play

Amthyste International
  Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS