வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!
11 January, 2017, Wed 15:56 GMT+1  |  views: 9619
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Rueil-Malmaison இல் கோர விபத்து! - மூவர் பலி!!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Rueil-Malmaison இல் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
26 March, 2017, Sun 20:00 | views: 571 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டு இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய ஈராக் அகதி!!
ஈராக் நாட்டைச் சேர்ந்த அகதி இளைஞன் ஒருவர் இரண்டு பிரெஞ்சு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 March, 2017, Sun 17:00 | views: 1821 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்! - A1 சாலையில் விபரீதம்!!
A1 சாலையில் சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.
26 March, 2017, Sun 11:00 | views: 2377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யூதர்களின் 13 கல்லறைகள் உடைப்பு! - விபத்தினால் ஏற்பட்ட விபரீதம்!!
கடந்த திங்கட்கிழமை Pantin பகுதியில் உள்ள இடுகாட்டில் உள்ள 13 கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். விசாரணைகளின் பின்னர், இது ஒரு விபத்து
26 March, 2017, Sun 7:00 | views: 2159 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு லட்சம் யூரோக்கள் பெறுமதியான மோதிரத்தைப் பறிகொடுத்த பெண்மணி
அறுபது வயதுடைய பெண்மணி ஒருவரை தாக்கி ஒரு இலட்சம் யூரோக்கள் பெறுமதியான நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
25 March, 2017, Sat 17:00 | views: 3459 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS