வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!
11 January, 2017, Wed 15:56 GMT+1  |  views: 9420
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நம்பகத்தன்மையை இழந்த François Fillon! - கருத்துக்கணிப்பு முடிவு!!
பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் François Fillon, பிரெஞ்சு மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
15 February, 2017, Wed 17:00 | views: 2309 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொல்லப்பட்டது பிரெஞ்சு பயங்கரவாதிதான்! - மரபணு சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது!!
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் படைத்தலைவன் என குறிப்பிடப்படும் Rachid Kassim கொல்லப்பட்டுள்ளமை, மரபணு சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
15 February, 2017, Wed 15:00 | views: 2399 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
80000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் - காவல்துறையினர் வேடத்தில் கொள்ளை!
பெண்மணி ஒருவரிடம் இருந்து 80,000 யூரோக்கள் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வேடம் அணிந்தவர்களே இந்த கொள்ளையை
15 February, 2017, Wed 11:00 | views: 4913 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Theo வழக்கு! - பத்து நாட்களில் 245 பேர் கைது!!
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை இடம்பெற்று வருகிறது. பரிஸ் மற்றும் பரிசின் புறநகர் பகுதிகளில் அதிகளவான வன்முறைகள் வெடித்து, மகிழுந்துகள் எரிக்கப்பட்டும், காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டும்
15 February, 2017, Wed 9:00 | views: 2589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வயிற்றுக்குள் வைத்து கஞ்சா கடத்திய பெண்! - விமானத்தில் வைத்து உயிரிழந்த பரிதாபம்!!
விமானத்தில் வைத்தே உயிரிழந்துள்ளார். சினிமா பாணியில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
15 February, 2017, Wed 7:00 | views: 4801 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS