Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!
11 January, 2017, Wed 15:56 GMT+1  |  views: 12509
தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் தலைதூக்கும் இளைஞர்களின் கலவரம்! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கலவரமும் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துகள்
16 April, 2018, Mon 17:00 | views: 2289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு பெண் பயங்கரவாதி ஈராக்கில் கைது! - ஜனாதிபதி தகவல்!!
ஈராக்கில் வைத்து பெண் பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பரிசுக்கு அழைத்துவ
16 April, 2018, Mon 15:00 | views: 1824 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சக நண்பனை கொலை செய்த - பயங்கரவாத தடைச்சட்டத்தில் தேடப்பட்டு வந்த நபர்!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தேடப்பட்டுவந்த நபர், தனது அறையில் வசித்த சக நண்பனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
16 April, 2018, Mon 11:00 | views: 1609 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாலி : பிரெஞ்சு இராணுவ வீரர்கள் 7 பேர் காயம்!!
மாலி நாட்டின் வடக்கு பிராந்தியமான Timbuktu நகரில் இடம்பெற்ற தாக்குதலில், ஏழு பிரெஞ்சு வீரர்கள் காயமடை
16 April, 2018, Mon 7:00 | views: 1208 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினருக்கு எதிராக தாக்குதல்! - 43 பேர் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள்!!
நேற்று சனிக்கிழமை Montpellier இல் இடம்பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராக தாக்குதல்க
15 April, 2018, Sun 17:00 | views: 1656 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS