வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!
11 January, 2017, Wed 15:56 GMT+1  |  views: 9192
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நடிகை வீட்டில் கொள்ளை! - முடிவுக்கு வந்த வழக்கு! - அனைத்து குற்றவாளிகளும் கைது!
நடிகை Kim Kardashian வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
14 January, 2017, Sat 14:00 | views: 2916 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைகளுக்கு பாதுகாப்பு! - 37 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!
பாடசாலைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு அரசு இதுவரை 13 மில்லியன் ஒதுக்கியுள்ள நிலையில், இந்த 2017 ஆம் ஆண்டில் மேலதிகமாக 37 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 January, 2017, Sat 7:00 | views: 1615 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரம் வீழந்து பெண் பலி!! எகொன் புயற்காற்றின் கோரம்!!
தனது வீட்டின் பின் புறத்தில், பாடசாலைக்குப் பிள்ளையைக் கூட்டிச் செல்வதற்காக இந்தப் பெண் நின்றபோதே, இந்த விபத்து நடந்துள்ளது..
13 January, 2017, Fri 20:54 | views: 2817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நூதன கொள்ளை!! - 344 000 யூரோக்கள் கொள்ளையிட்ட திருடன்
பரிசின் 13 ஆம் வட்டாரத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவன் கடந்த செவ்வாக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளான். குறித்த இளைஞன் 344 பேரிடம் நூதன முறையில் கொள்ளையிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
13 January, 2017, Fri 17:00 | views: 4786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பனிப்புயல் - இல்-து-பிரான்சுக்குள் நேற்று ஒரே இரவில் 221 சம்பவங்கள்!
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாவட்டங்களுக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய ஒரே இரவில் 221 சம்பவங்கள் இல்-து-பிரான்சுக்குள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 January, 2017, Fri 15:00 | views: 4640 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS