வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!
11 January, 2017, Wed 15:56 GMT+1  |  views: 9842
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
லிபியாவுக்குள் ஊடுருவிய பிரெஞ்சு இராணுவம்- பிரெஞ்சுப் பத்திரிகையில் இரகசியம் அம்பலம்
பிரபல பிரெஞ்சு நாளேடாகிய Le Monde நேற்று புதன்கிழமை அதிர்ச்சி மிகும் தகவல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.
25 February, 2016, Thu 7:21 | views: 6713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேலையற்றோர் தொகை வீழ்ச்சி - இது தொடருமா?
ஜனவரி மாதத்தில், மாதாந்தப் பதிவை மேற்கொள்ள மறந்தோர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், பலர் பணம் பெறும் தகுதி..
24 February, 2016, Wed 23:00 | views: 9969 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்தத்-து-பிரான்ஸ் - படுகொலை!! துப்பாக்கிச்சூடுகள்!!
தொடருந்து நிலையத்தின் மிக அண்மையில் உள்ள, ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில், இந்தப் படுகொலையை நடாத்திவிட்டு, நால்வர் தப்பிச்...
24 February, 2016, Wed 22:07 | views: 13545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செல்பியால் சிக்கிய செல்பேசித் திருடன்!!
தன் படத்தைத் தானே அனுப்பி, தொடருந்தில் சிக்கிய ஒரே திருடன் இவனாகத்தான் இருக்கவேண்டும்...
24 February, 2016, Wed 21:03 | views: 6658 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள்மீது தொடர் வன்முறைத் தாக்குதல் : கலே பகுதியில் பதட்டமும் கைதும்
கலே பகுதி அகதிகளை அங்கிருந்து வெளியேற்றும் தொடர் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்க, அவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்த...
24 February, 2016, Wed 17:00 | views: 8305 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS