வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!
11 January, 2017, Wed 15:56 GMT+1  |  views: 11152
தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாடசாலைகள் மீள் நிர்மாணம்! - Saint-Martin செல்லும் பிரதமர் எத்துவா பிலிப்!!
பிரதமர் எத்துவா பிலிப், நேற்று புதன்கிழமை, தாம் Saint-Martin செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.
21 September, 2017, Thu 11:00 | views: 867 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு 53 வீதமான பிரெஞ்சு மக்கள் ஆதரவு!!
தொழிலாளர் சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, 53 வீதமான பிரெஞ்சு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிதாக எடுக்கப்பட்ட
21 September, 2017, Thu 7:00 | views: 1371 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திங்கட்கிழமையில் இருந்து மாபெரும் வீதி மறிப்புப் போராட்டம் - சிக்கலிற்குள்ளாக உள்ள போக்குவரத்து!!!
பாரஊர்திகள் முக்கிய பாதைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட உள்ளமையால், பெரும் போக்குவரத்துச் சிக்கல்களும், பெரும் போக்கவரத்து....
21 September, 2017, Thu 9:00 | views: 1246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய எல்லைகளிற்கான பிரான்சின் வாக்கெடுப்பு!!
ஐரோப்பிய எல்லைக்குள் அனைத்து மக்களினது நடமாட்டம் சுதங்திரமாக்கப்பட்டதுடன், பொருட்களினது பரிமாற்றம் மற்றும் போக்குவரத்துக்கள்...
20 September, 2017, Wed 21:00 | views: 2824 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரியா - இரண்டுபேர் பலி - இருவர் காணவில்லை!!
கொடுத்த அறிவுறுத்தலை மதிக்காமல், வெளியே சென்ற ஒருவர் மீது மரம் வீழ்ந்தும், மற்றவர் கடலில் வீழ்ந்தும் கொலலப்பட்டுள்ளனர் எனத்...
20 September, 2017, Wed 19:20 | views: 1353 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS