வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!
11 January, 2017, Wed 15:56 GMT+1  |  views: 9189
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வளிமண்டல மாசுக் கட்டுப்பாட்டு இலச்சினை - ஒட்டாவிட்டால் என்ன நடக்கும்!!
1ம் திகதி, ஜனவரி மாதம் 1997ம் ஆண்டிற்கு முற்பட்ட மகிழுந்துகள், 1ம் திகதி, ஒப்டோபர் மாதம் 1997ம் ஆண்டிற்கு முற்பட்ட சிறு, பெரு...
16 January, 2017, Mon 16:00 | views: 6183 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாகனங்களுக்கான புதிய ஸ்டிக்கர் இன்றுமுதல் கட்டாயம்!!
இன்று திங்கட்கிழமை ஜனவரி 16 ஆம் திகதி முதல் பரிசுக்குள் உள்ள மகிழுந்துகள் உட்பட அனைத்து வாகங்களுக்கும் கட்டாய 'சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீட்டு' ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருக்க வேண்டும். ஏன்? எதற்கு?
16 January, 2017, Mon 15:00 | views: 3811 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தகலோன் தாக்குதல் தொடர்பான முதல் ஆவணப்படம்!
பரிசின் பத்தகலோன் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முதல் ஆவணப் படம் ஒன்றை விரைவில் HBO தொலைக்காட்சி வெளியிட உள்ளது.
16 January, 2017, Mon 13:00 | views: 1001 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne - சூறையாடப்பட்ட ஒரு நகரப்பகுதி! - இருபது இளைஞர்கள் கைவரிசை!
Essonne மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம், 20 பேர்கொண்ட இளைஞர் குழுவால் சூறையாடப்பட்டுள்ளது. மகிழுந்துகளை அடித்து நொருக்கியும் சேதங்களை ஏற்படுத்தியும் உள்ளனர்.
16 January, 2017, Mon 11:00 | views: 2312 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் - கடும் குளிர்!!
பிரான்சின் அனைத்து மாவட்டங்களையும், மீண்டும் குளிர் ஆக்கிரமிக்க உள்ளது. இன்று திங்கட்கிழமை முதல்.. இந்த வார கடைசி வரை கடும் குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 January, 2017, Mon 7:00 | views: 5548 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS