Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 3954
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - பதினைந்தாம் வட்டாரத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம்! - தேடப்படும் அகதி!!
ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையின
13 February, 2018, Tue 11:00 | views: 2890 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - கடும் குளிரில் உயிரிழந்த வாழ்விடம் அற்ற பெண்!
பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில், வீடற்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு குறித்த பெண்
13 February, 2018, Tue 9:00 | views: 3320 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடச்செல்லும் - இம்மானுவல் மக்ரோன்!!
கடந்த நான்கு வாரங்களாக பிரான்சை உலுக்கிய கடும் மழையினால், இல்-து-பிரான்சுக்குள் Val-de-Ma
13 February, 2018, Tue 7:00 | views: 1486 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாமியர்கள் பிரெஞ்சு சமுதாயத்தோடு இணக்கமானவர்களா? - கருத்துக்கணிப்பு!!
பிரான்சில் வசிக்கும் இஸ்லாமியர்கள், பிரெஞ்சு சமுதாயத்தோடு இணக்கமானவர்களா என எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு
12 February, 2018, Mon 17:00 | views: 3252 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை பேரூந்தில் மோதிய கனரக வாகனம்! - சிறுமி பலி!!
இன்று திங்கட்கிழமை காலை Morbihan இல் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் பாடசாலை பேரூந்து ஒன்றும் கனரக வாகனம்
12 February, 2018, Mon 15:00 | views: 1674 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS