வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 2007
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புதிய சிக்கலில் அமைச்சர் Richard Ferrand! - Le Canard enchaîné பத்திரிகை கிளப்பிய சர்ச்சை!!
பிரான்சின் புலனாய்வு பத்திரிகையான Le Canard enchaîné, இன்று அமைச்சர் Richard Ferrand மீது 'வீட்டு மனை விற்பனை மற்றும் குடும்ப ஊழல்' குற்றச்சாட்டுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
24 May, 2017, Wed 7:00 | views: 1750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாத அச்சுறுத்தலிலும் நிகழ்ச்சிகள் நிச்சயம் நடக்கும் - நகரபிதா!!!
நாங்கள் வீழ்ந்தாலும் எப்போதும் மீண்டெழுந்தே வந்துள்ளோம் எனப் பரிசின் அத்தனை தாக்குதல்களிலும் பரிஸ் வீழந்து விடவில்லை என...
24 May, 2017, Wed 8:00 | views: 1800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மன்செஸ்டர் தாக்குதலில் பரிசின் பயங்கரவாதி - திடுக்கிடும் தகவல்!!!
இதன் பின்னர், பெல்ஜியத்திலிருந்து, துருக்கி சென்று, அங்கிருந்து சிரியாவிற்குள் சென்று, பரிசிற்கான தாக்குதல்...
24 May, 2017, Wed 0:06 | views: 6507 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாரியபேருந்து விபத்து!! 30 பேர் படுகாயம்!!
பேருந்து செல்வதற்குப் பொருத்தமற்ற, ஒரு பாதையில், இந்தப் பேருந்தைச் சாரதி செலுத்தியமையாலேயே இந்த விபத்து நடந்துள்ளதாகத்...
23 May, 2017, Tue 21:06 | views: 3263 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருளில் மூழ்கும் பரிஸ்!!
பரிசின் நவம்பர் 13ன் பயங்கரவாதத் தாக்குதலின் போதும்,, சிரியாவின் அலெப் மக்களின் மீதான படுகொலையைக் கண்டித்தும், லண்டன் பயங்கரவாத...
23 May, 2017, Tue 20:41 | views: 5011 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS