Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 4385
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
30 காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை! - சிக்கிய 2,200 கிலோ கஞ்சா!!
Seine-et-Marne இல் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை மற்றும் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து
17 April, 2018, Tue 11:00 | views: 1778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை! - பிரான்சை தாக்கவரும் கடும் வெப்பம்! - 30° வரை நீடிக்கும்..!!
கோடைகாலத்தில் ஏற்பட உள்ள கடும் வெப்பத்தை பிரெஞ்சு மக்கள் முன்னதாகவே உணர உள்ளனர். பிரான்சில் 30
17 April, 2018, Tue 7:00 | views: 5812 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் தலைதூக்கும் இளைஞர்களின் கலவரம்! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கலவரமும் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துகள்
16 April, 2018, Mon 17:00 | views: 2256 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு பெண் பயங்கரவாதி ஈராக்கில் கைது! - ஜனாதிபதி தகவல்!!
ஈராக்கில் வைத்து பெண் பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பரிசுக்கு அழைத்துவ
16 April, 2018, Mon 15:00 | views: 1781 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சக நண்பனை கொலை செய்த - பயங்கரவாத தடைச்சட்டத்தில் தேடப்பட்டு வந்த நபர்!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தேடப்பட்டுவந்த நபர், தனது அறையில் வசித்த சக நண்பனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
16 April, 2018, Mon 11:00 | views: 1578 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS