வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 4559
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரே வாரத்தில் மூடப்பட்ட நீச்சல் தடாகம்! - ஏமாற்றத்தில் பரிஸ் மக்கள்!!
கடந்த வாரத்தில், பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தலைமையில் Canal de l'Ourcq நீச்சல் தடாகம் பொதுமக்களுக்காக இலவசமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில்
25 July, 2017, Tue 11:00 | views: 817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சட்டவிரோதமாக தங்கியிருந்த - 156 அகதிகள் கைது!
நேற்று திங்கட்கிழமை காலை 156 அகதிகள் காவல்துறையினரால் அமைதியான முறையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Cannes நகரில் இந்த கைது நடவடிக்கை
25 July, 2017, Tue 7:00 | views: 1520 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுங்கடங்காக் காட்டுத்தீ - அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள் - கடும்பணியில் விமானங்கள்!!
மிகவிரைவாகப் பரவிய தீ, சிலமணி நேரத்திற்குள், 900 ஹெக்டேர் காடு சாம்பலாகி உள்ளது. இங்கும் பெருமளவான மக்கள் பாதுகாப்பான இடங்க...
24 July, 2017, Mon 21:30 | views: 1803 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளிற்கு எதிராகச் சுவர் கட்டும் மக்கள்!!
இவர்கள் தங்களின் துவேசத்தனமான பிரச்சாரங்களைச் செய்த Facebook கணக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் மீதான நடவடிக்கை..
24 July, 2017, Mon 20:39 | views: 2667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - காவல்துறையினரை தாக்க வந்த மகிழுந்து! - துப்பாக்கிச்சூடு!!
இன்று திங்கட்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரை நோக்கி வந்த மகிழுந்து ஒன்றை நோக்கியே இந்த துப்பாக்கி பிரயோகம்
24 July, 2017, Mon 20:00 | views: 1770 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS