வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 3411
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாயகம் நோக்கிய பயணத்தில் பிரான்சின் யூதர்கள்!!
பிரான்சிலிருந்து யூதமக்கள் வெளியேறி வருகின்றனர். பிரான்சில் யூத மக்களிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், இது...
9 January, 2017, Mon 23:01 | views: 7008 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க நடிகையிடம் கொள்ளை! - 17 பேர் இன்று அதிரடி கைது!!
அமெரிக்க தொலைக்காட்சி நடிகை வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 17 நபர்கள் இன்று அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
9 January, 2017, Mon 17:00 | views: 3486 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு திரைப்படத்துக்கு - சர்வதேச கோல்டன் க்ளோப் இரட்டை விருது!
சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை என மொத்தம் இரண்டு விருதுகள் பெற்றுள்ளது. கடந்த வருடம் மே, 21ஆம் திகதி இடம்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட
9 January, 2017, Mon 11:00 | views: 1529 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளைஞனை கொன்ற வழக்கு - காவல்துறை அதிகாரி கைது!
இளைஞன் ஒருவனை மகிழுந்து ஒன்றினால் இடித்து கொன்ற வழக்கில், காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்போது விசாரணைகளுக்காக Elancourt காவல்நிலையத்தில் சிறைவைக்கபட்டுள்ளார்.
9 January, 2017, Mon 7:00 | views: 1642 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2016 இல் பிரான்சில் தடுக்கப்பட்ட 24.000 தாக்குதல்கள் - பாதுகாப்பு அமைச்சர்!
முக்கியமாகக் கடந்த மூன்று ஆண்டுகள், எங்களது இராணுவ உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை உபயோகித்தே, எம்மீதான தாக்கதல்கள்...
8 January, 2017, Sun 23:51 | views: 2683 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS