Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 5555
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
லிபியாவின் புதிய ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!
லிபியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள George Weahஐ, எலிசே மாளிகையில்
16 February, 2018, Fri 11:00 | views: 1274 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி தேர்தலில் பிறிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க தயார்! - மரீன் லூ பென்!!
வரும் 2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் தன்கட்சியில் இருந்து பிறிதொரு வேட்பாளரை நிறுத்த தாம் தயார் என
16 February, 2018, Fri 7:00 | views: 1550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சை அச்சுறுத்தும் தொற்றுநோய்! - 5400 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!!
பிரான்சை புதிய தொற்றுநோய் ஒன்று ஆட்கொண்டிருப்பதாக முன்னதாக தகவல் தெரிவித்திருந்தோ
15 February, 2018, Thu 17:00 | views: 8607 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வார இறுதிநாட்களில் RER B இரத்து!!
பாடசாலை விடுமுறை காலத்தின் போது, இரு வாரங்களுக்கு வார இறுதிநாட்களில் (சனி, ஞாயிறு) RER B இரத்துச் செய்யப்ப
15 February, 2018, Thu 13:00 | views: 4793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊடகவியலாளர் சந்திப்பு இடத்தை மாற்றவுள்ள எலிசே! - புதிய முடிவு!!
எலிசே மாளிகையில், கடந்த 40 வருடங்களாக ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறும் பகுதியினை மாளிக்கைக்கு
15 February, 2018, Thu 10:00 | views: 1433 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS