வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 5013
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
'அல்லா ஹூ அக்பர்' என கோஷமிட்ட மூவர் கைது!
அல்லா ஹூ அக்பர் என சத்தமாக கோஷமிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
28 July, 2016, Thu 17:00 | views: 8432 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சுக்கு அறிமுகமாகும் புதிய பாதுகாப்பு படை! - ஜனாதிபதி அறிமுகம்!
பிரான்சுக்கு அதிவேக செயல்வேகம் கொண்ட புதிய பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
28 July, 2016, Thu 14:00 | views: 9789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி விபத்து : உயிரிழப்பு காரணங்கள் : புதிய ஆய்வு!!
உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு இருக்கை பட்டி (seat belts) அணியாமையே முக்கிய காரணம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
28 July, 2016, Thu 12:00 | views: 5154 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாதிரியாருக்கு அஞ்சலி : அமைதி பேரணிக்குத் தடை!
இன்று அமைதிப்பேரணி ஒன்று இடம்பெற இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அதற்கு அரசு தடைவிதித்துள்ளது.
28 July, 2016, Thu 9:00 | views: 4905 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மோசமான தாக்குதல்கள் தொடரும் - பயங்கரவாதிகள் உறுதிமொழி
அதன் பின்னர் நேற்று புதன்கிழமை ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்கள். அக்காணொளி பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
28 July, 2016, Thu 7:00 | views: 9898 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS