வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
23 December, 2016, Fri 19:00 GMT+1  |  views: 10091
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
எதிர்வரும் மார்ச் 22ம் திகதியிலிருந்து புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஈருரளிகளை (vélo) வீதியில் செலுத்தும்போது,  தலைக்கவசம் (casque) அணிந்திருக்கத் தவறினால், அந்தப் பிள்ளையின் பெற்றோரிற்குக் காவற்துறையினர் 135€ குற்றப்பணம் விதிப்பார்கள்.
 
இந்தச் சட்டமானது ஈருருளியில் இருவர் சென்றால், அதனைச் செலுத்துபவரையும், ஈருருளியியில் இருப்பவரையும் கட்டுப்படுத்தும். இருவரும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
 
இந்தச் சட்டமானது இறுதிவடிவம் பெற்று, அரசவர்த்தமானியில் «Journal officiel» இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இன்று காலை காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு - விமான நிலையத் தாக்குதலிற்கும் இதற்கும் தொடர்பா?
ங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த, குற்றத்தடுப் பிரிவினர் (Bac) மீது கடுமையான துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளான். இதனால் ஒரு பெண்...
18 March, 2017, Sat 11:30 | views: 2802 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரபரப்பு - ஓர்லி விமான நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு - அனைத்து விமானங்களும் இரத்து!!
இன்று காலை 8h30 அளவில், Orly-Sud விமான நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த ஒரு இராணுவ வீரனைத் தாக்கி, அவரது இயந்திரத்...
18 March, 2017, Sat 10:36 | views: 3096 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RER இல் பாய்ந்து நபர் தற்கொலை! - மூவர் காயம்!!
நபர் ஒருவர் RER தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தூக்கி எறியப்பட்ட உடல் தொடரூந்துக்காக காத்திருந்த மூவர் மேல் விழுந்து காயமேற்பட்டுள்ளது
18 March, 2017, Sat 12:00 | views: 8181 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இரட்டைக்கொலை! - கொலையாளி கைது!!
நேற்று வெள்ளிக்கிழமை பரிசின் 11 ஆம் வட்டாரத்தில் இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கொலையாளி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
18 March, 2017, Sat 7:00 | views: 3349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதைப்பொருள் கடத்தல்! - காவல்துறை அதிகாரிக்கு 10 வருட சிறை !!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பிரெஞ்சு நீதிமன்றம்
17 March, 2017, Fri 17:00 | views: 2453 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS