வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
23 December, 2016, Fri 19:00 GMT+1  |  views: 10850
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
எதிர்வரும் மார்ச் 22ம் திகதியிலிருந்து புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஈருரளிகளை (vélo) வீதியில் செலுத்தும்போது,  தலைக்கவசம் (casque) அணிந்திருக்கத் தவறினால், அந்தப் பிள்ளையின் பெற்றோரிற்குக் காவற்துறையினர் 135€ குற்றப்பணம் விதிப்பார்கள்.
 
இந்தச் சட்டமானது ஈருருளியில் இருவர் சென்றால், அதனைச் செலுத்துபவரையும், ஈருருளியியில் இருப்பவரையும் கட்டுப்படுத்தும். இருவரும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
 
இந்தச் சட்டமானது இறுதிவடிவம் பெற்று, அரசவர்த்தமானியில் «Journal officiel» இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அமெரிக்க ஜனாதிபதியுடன் இம்மானுவல் மக்ரோன் - முதன்முறையாக சந்திப்பு!!
இன்று வியாழக்கிழமை மதியத்துக்கு சற்று முன்பாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தனர்.
25 May, 2017, Thu 15:00 | views: 3116 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய்யில் பெரும் தீ விபத்து! - 6 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி!!
இன்று மார்செய்யில் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். சம்பவ இடத்தில் 70 தீயணைப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்
25 May, 2017, Thu 12:38 | views: 1106 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்லூரியில் சக மாணவியை எரிபொருள் ஊற்றிக் கொழுத்திய மாணவி!!!
இந்த மாணவி, உடனடியாக உலங்கு வானூர்தியில் லியோனிலுள்ள தீக்கயாங்களிற்கான வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்....
25 May, 2017, Thu 11:03 | views: 1668 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிலாளர் பிரச்சனையில் மக்ரோனின் நிலைப்பாடு.
ஜனாதிபதி இம்மானுவல் மரோனை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்த தொழிற்சங்க தலைவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தும், முக்கிய முடிவுகளையும் எடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை பிரதமர் Édouard Philippe ஐ சந்தித்திருந்தனர்.
25 May, 2017, Thu 7:00 | views: 4257 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துணையை கொலை செய்த நபர் - மதுபோதையில் வெறிச்செயல்!!
கடந்த செவ்வாய்க்கிழமை Pre-Saint-Gervais (Seine-Saint-Denis) பகுதியில் இருந்து பெண் ஒருவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது. நிர்வாணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குள்ளாக
25 May, 2017, Thu 9:00 | views: 1411 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS