வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
23 December, 2016, Fri 19:00 GMT+1  |  views: 11478
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
எதிர்வரும் மார்ச் 22ம் திகதியிலிருந்து புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஈருரளிகளை (vélo) வீதியில் செலுத்தும்போது,  தலைக்கவசம் (casque) அணிந்திருக்கத் தவறினால், அந்தப் பிள்ளையின் பெற்றோரிற்குக் காவற்துறையினர் 135€ குற்றப்பணம் விதிப்பார்கள்.
 
இந்தச் சட்டமானது ஈருருளியில் இருவர் சென்றால், அதனைச் செலுத்துபவரையும், ஈருருளியியில் இருப்பவரையும் கட்டுப்படுத்தும். இருவரும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
 
இந்தச் சட்டமானது இறுதிவடிவம் பெற்று, அரசவர்த்தமானியில் «Journal officiel» இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதியின் ஆயுதங்கள் - வெளியாகி உள்ள முதற் படம்!
அதாம், தீவிர இஸ்லாமியப் பயங்கரவாவத மதவாத்தின்பால் ஈரக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகைகளை மிகவும் இரகசியமாகத் தயாரித்து வந்தது...
20 June, 2017, Tue 12:00 | views: 2829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள்!!
இது தவிர நேற்றைய தாக்குதல்கள், லூவ்ர் அருங்காட்சியகத் தாக்குதல்கள், பல்பொருள் அங்காடித் தாக்குதல்கள், எனப் பல தாக்குதல்கள்...
20 June, 2017, Tue 15:00 | views: 1999 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தவற விடாதீர்கள்!! SNCF - 200 நிரந்தர வேலைவாய்ப்புகள்!!
200 பணியிடங்கள் வெறுமையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது நிரந்தரமான வேலைக்கான (CDI) பணியிடங்களாகும்...
20 June, 2017, Tue 13:00 | views: 4216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளால் கொல்லப்பட்ட வாகனச்சாரதி!!
அகதிகள், வாகனங்களில் ஒளிந்து இருந்து செல்வது போய், தற்பொழுது அவர்களால் ஒரு உயிரும் போயுள்ளது. கொல்லப்பட்ட சாரதியின் வாகனம்...
20 June, 2017, Tue 11:00 | views: 3551 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதியின் குடும்பத்தினர் கைது!!
காவற்துறைக்கும், புலனாய்வுத் துறைக்கும், பயங்கரவாதத் தடைப்பிரிவினர்க்குமான தகவற் பரிமாற்றமானது மிக மோசமான நிலையில் இருந்து...
20 June, 2017, Tue 9:19 | views: 2146 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS