வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
23 December, 2016, Fri 19:00 GMT+1  |  views: 10088
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
எதிர்வரும் மார்ச் 22ம் திகதியிலிருந்து புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஈருரளிகளை (vélo) வீதியில் செலுத்தும்போது,  தலைக்கவசம் (casque) அணிந்திருக்கத் தவறினால், அந்தப் பிள்ளையின் பெற்றோரிற்குக் காவற்துறையினர் 135€ குற்றப்பணம் விதிப்பார்கள்.
 
இந்தச் சட்டமானது ஈருருளியில் இருவர் சென்றால், அதனைச் செலுத்துபவரையும், ஈருருளியியில் இருப்பவரையும் கட்டுப்படுத்தும். இருவரும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
 
இந்தச் சட்டமானது இறுதிவடிவம் பெற்று, அரசவர்த்தமானியில் «Journal officiel» இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வலுப்படுத்தப்படும் காவலும் நீதியும்!!
இந்த அதிகரிப்புகளானது, பிரான்சின் எல்லைகளினதும், உள்நாட்டினதும், பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். பயங்கரவாதத்திற்கெதிரான பாதுகாப்பையும் உறுதி...
16 November, 2015, Mon 22:30 | views: 8045 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதியின் சகோதரன் வழங்கிய பேட்டி - மேலும் பல செய்திகளின் தொகுப்பு
???நாம் போருக்குத் தயாராகிவிட்டோம்??? என்று பிரெஞ்சு ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். அதேவேளை..
16 November, 2015, Mon 21:24 | views: 13060 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வலைத்தளமெங்கும் உறவுகளைத் தேடியலையும் மக்கள்!!
பயங்கரவாதத் தாக்குதல்களில் சிக்கியவர்களின் நிலை தெரியாது இன்னமும், தவித்தபடி உறவுகள் உள்ளன. அரசாங்கம் இதற்கான தகவல் இலக்கமான 0800 40 60 05 இனையும் டுவிட்டர் சுட்டியான #rechercheParis இனையும் வழங்கி உள்ளது.
16 November, 2015, Mon 20:15 | views: 6289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் பயங்கரவாதத்தை உடைத்தெறியும்!!
பிரான்ஸ் பயங்கரவாதிகளின் மீது தனது தாக்குதல்களை அதிகரிக்கும். சிரியாவின் மீதான தாக்குதல்களைப் பிரான்ஸ் அதிகரிக்கும். எமது ஜனநாயகம், இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதிகளை வேரறுத்து...
16 November, 2015, Mon 19:03 | views: 9627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் வீதிகளில் துப்பாக்கிப்பிரயோகம் செய்த சாலா அப்தெல்சலாம்!! - தொடரும் தேடுதல்வேட்டை!!
ஆனால் பரிஸ் பத்திலும் பதினொன்றிலும் வீதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினைச் செய்தது இவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்டவர்களின் படுகொலை...
16 November, 2015, Mon 14:37 | views: 12829 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS