வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
23 December, 2016, Fri 19:00 GMT+1  |  views: 11480
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
எதிர்வரும் மார்ச் 22ம் திகதியிலிருந்து புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஈருரளிகளை (vélo) வீதியில் செலுத்தும்போது,  தலைக்கவசம் (casque) அணிந்திருக்கத் தவறினால், அந்தப் பிள்ளையின் பெற்றோரிற்குக் காவற்துறையினர் 135€ குற்றப்பணம் விதிப்பார்கள்.
 
இந்தச் சட்டமானது ஈருருளியில் இருவர் சென்றால், அதனைச் செலுத்துபவரையும், ஈருருளியியில் இருப்பவரையும் கட்டுப்படுத்தும். இருவரும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
 
இந்தச் சட்டமானது இறுதிவடிவம் பெற்று, அரசவர்த்தமானியில் «Journal officiel» இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இசைவிழாவில் தற்கொலை!!
அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அவரை மீட்டபொழுதில், அவரிற்கு மாரடைப்பு...
22 June, 2017, Thu 13:00 | views: 1468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லாக்கூர்நெவ் - இளம்பெண்ணைக் கொன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்!!
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐந்து பேரும் ஒரே குடும்பத்தினைச் சேரந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரி....
22 June, 2017, Thu 11:00 | views: 4357 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் புதிய அமைச்சரவை - அமைச்சர்கள் விபரம்!!
பாராளுமன்றப் பெரும்பான்மையை வென்றெடுத்ததன் பின்னராக, நேற்று, பிரானசின் பிரதமர் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்....
22 June, 2017, Thu 9:22 | views: 1408 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் புதிய இராணுவ அமைச்சர்! - நேற்று பதவியேற்றார்!!
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை, இராணுவ அமைச்சர் Sylvie Goulard பதவி விலகியிருந்தார். அதைத்தொடர்ந்து புதிய
22 June, 2017, Thu 7:00 | views: 1621 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய அரசு அறிவிப்பும் பிரதமரின் காரசாரமான கருத்துக்களும்..!
புதிய அரசின் முற்று முழுதான பட்டியல் அறிவித்ததன் பின்னர், சற்று முன்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் Edouard Philippe பல கடுமையான
21 June, 2017, Wed 22:40 | views: 2915 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS