வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
23 December, 2016, Fri 11:00 GMT+1  |  views: 4400
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
முதன்முறையாகச் சில நாட்களிற்கு முன்னர், நடைபாதைகளைக் கண்காணிக்கும் ரடார்கள் பாதசாரிகள் கடவைகளில் பொருத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தவறான திசையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடாரும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் முதன்முறையாகப் பிரான்சிலேயே பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் புதிய ரடாரானது, வேக மீறலையோ, அல்லது, சிவப்பு விளக்குகளையோ கண்காணிக்கப் போவதில்லை. மாறாகத் தவறான திசையில் வாகனம் செலுத்தபவர்களையும், அனுமதிக்கப்படாத இடத்தில் U-Turn செய்து திரும்புபவர்களையும் இது கண்காணித்துப் படம் எடுத்துக் கொள்ளும்.
 
 
இதன் முதல் ரடாரானது, Valence (Drôme)  இன் சுற்றுப்பாதையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் A7 நெடுஞ்சாலையில் உள்ள, நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிககுப் பணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக, இந்த ராடர் பொருத்தப்பட்ட பகுதியில், பலர் தவறான இடத்தில் வாகனத்தைத் திருப்பி, சில கிலோமீற்றர்கள் தவறான திசையில் பயணிப்பது அடிக்கடி நடந்துவந்துள்ளது. இதனைக் கண்காணிக்கவே இந்த ரடார் நிறுவப்பட்டுள்ளது. 
 
எதிர்காலங்களில் திரும்புவதற்குத் தடை செய்யப்பட்ட இடங்களில் அரைவட்டத் திரும்பல்கள் (demi-tour) அடிக்கடி நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ரடார் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாரிய தீவிபத்து - குழந்தைகள் படுகாயம் - ஒருவர் பலி!!
படுகாயமடைந்தவர்களை மீ;ட்டுள்ளனர். இதில் மிகவும் மோசமான நிலையில் இருந்த மூவர், உலங்கு வானூர்தி மூலம் மெட்ஸ் வைத்தியசாலைக்குக்...
27 March, 2017, Mon 23:39 | views: 615 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு!!
அங்கு சென்ற காவற்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொளள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மீது தொடர்ச்சியாக ஏழு தடவைகள்...
27 March, 2017, Mon 20:49 | views: 1706 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழு வன்முறையில் ஈடுபட்ட 18 பேருக்கு ஒரே நாளில் சிறைத்தண்டனை! - வடக்கு பிரான்சில் பரபரப்பு!
இன்று, ஒரே நாளில் 18 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்டகாலம் நிலுவையில் இருந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March, 2017, Mon 17:00 | views: 1956 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தவாரம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!
இன்று திங்கட்கிழமை முதல் நாளை செவ்வாய்க்கிழமை வரை சராசரியான வெப்பநிலை நாடுமுழுவதும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் பிரான்சின் வடக்கு மாவட்டங்களில்
27 March, 2017, Mon 15:00 | views: 3313 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வித்ரியில் துப்பாக்கி முனையில் வாகனம் - நூறு கிலோமீற்றர்கள் துரத்தல்!!
வல்துமார்னில் தொடங்கிய இந்தத் துரத்தல் வேட்டை, கிட்டத்தட்ட நாறு கிலோமீற்றர்கள் தாண்டி Roye (Somme) வில் முடிவடைந்துள்ளது....
27 March, 2017, Mon 14:00 | views: 2381 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS