வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
23 December, 2016, Fri 11:00 GMT+1  |  views: 6272
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
முதன்முறையாகச் சில நாட்களிற்கு முன்னர், நடைபாதைகளைக் கண்காணிக்கும் ரடார்கள் பாதசாரிகள் கடவைகளில் பொருத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தவறான திசையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடாரும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் முதன்முறையாகப் பிரான்சிலேயே பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் புதிய ரடாரானது, வேக மீறலையோ, அல்லது, சிவப்பு விளக்குகளையோ கண்காணிக்கப் போவதில்லை. மாறாகத் தவறான திசையில் வாகனம் செலுத்தபவர்களையும், அனுமதிக்கப்படாத இடத்தில் U-Turn செய்து திரும்புபவர்களையும் இது கண்காணித்துப் படம் எடுத்துக் கொள்ளும்.
 
 
இதன் முதல் ரடாரானது, Valence (Drôme)  இன் சுற்றுப்பாதையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் A7 நெடுஞ்சாலையில் உள்ள, நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிககுப் பணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக, இந்த ராடர் பொருத்தப்பட்ட பகுதியில், பலர் தவறான இடத்தில் வாகனத்தைத் திருப்பி, சில கிலோமீற்றர்கள் தவறான திசையில் பயணிப்பது அடிக்கடி நடந்துவந்துள்ளது. இதனைக் கண்காணிக்கவே இந்த ரடார் நிறுவப்பட்டுள்ளது. 
 
எதிர்காலங்களில் திரும்புவதற்குத் தடை செய்யப்பட்ட இடங்களில் அரைவட்டத் திரும்பல்கள் (demi-tour) அடிக்கடி நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ரடார் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
paristamil
திரு றொனால்ட் கிளைவ்
மண்ணில்:28-02-1973
விண்ணில்:14-07-2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள்

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Air France அறிமுகப்படுத்தும் - குறைந்த கட்டணத்திலான விமான சேவை!!
Air France நிறுவனத்திடம் இருந்து, குறைந்த கட்டணங்களிலான புதிய சேவை ஒன்று விரைவில் அறிமுகப்படு
18 July, 2017, Tue 15:00 | views: 3319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தவறாக பயன்படுத்தப்படும் அவசர ஒலிப்பான்கள்! - காவல்துறை ஆணையம் நடவடிக்கை!!
பரிசுக்குள் நோயாளர் காவு வண்டி, தீயணைப்பு வண்டி மற்றும் காவல்துறையினரின் வாகனங்களில் பொருத்தப்படும் அவசர ஒலிப்பான்களை (sirens) தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்
18 July, 2017, Tue 12:00 | views: 2402 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் அதிகரிக்கும் வெப்பம்! - இன்று பதிவாகிறது!!
இன்று, செவ்வாய்க்கிழமை, நாடு முழுவதும் அதிக வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 July, 2017, Tue 7:00 | views: 3521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலண்டன் தீ விபத்தை தொடர்ந்து - பாதுகாப்பை உறுதி செய்யும் பிரான்ஸ்!!
இலண்டனில் இடம்பெற்ற தீ விபத்தை தொடர்ந்து பிரெஞ்சு நகர்புற வளர்ச்சி அமைச்சர், கட்டிடங்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை
17 July, 2017, Mon 20:00 | views: 2807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துணைவனின் முன்னால் மெட்ரேவினுள் வீழ்ந்து பெண் பலி!!
கீழே வீழந்த பெண்ணை, அவரது துணைவன் மேலே தூக்க முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு வந்த மெட்ரோ, நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதில் இந்தப்...
17 July, 2017, Mon 16:00 | views: 7167 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS