Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
23 December, 2016, Fri 11:00 GMT+1  |  views: 8484
முதன்முறையாகச் சில நாட்களிற்கு முன்னர், நடைபாதைகளைக் கண்காணிக்கும் ரடார்கள் பாதசாரிகள் கடவைகளில் பொருத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தவறான திசையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடாரும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் முதன்முறையாகப் பிரான்சிலேயே பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் புதிய ரடாரானது, வேக மீறலையோ, அல்லது, சிவப்பு விளக்குகளையோ கண்காணிக்கப் போவதில்லை. மாறாகத் தவறான திசையில் வாகனம் செலுத்தபவர்களையும், அனுமதிக்கப்படாத இடத்தில் U-Turn செய்து திரும்புபவர்களையும் இது கண்காணித்துப் படம் எடுத்துக் கொள்ளும்.
 
 
இதன் முதல் ரடாரானது, Valence (Drôme)  இன் சுற்றுப்பாதையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் A7 நெடுஞ்சாலையில் உள்ள, நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிககுப் பணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக, இந்த ராடர் பொருத்தப்பட்ட பகுதியில், பலர் தவறான இடத்தில் வாகனத்தைத் திருப்பி, சில கிலோமீற்றர்கள் தவறான திசையில் பயணிப்பது அடிக்கடி நடந்துவந்துள்ளது. இதனைக் கண்காணிக்கவே இந்த ரடார் நிறுவப்பட்டுள்ளது. 
 
எதிர்காலங்களில் திரும்புவதற்குத் தடை செய்யப்பட்ட இடங்களில் அரைவட்டத் திரும்பல்கள் (demi-tour) அடிக்கடி நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ரடார் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரெஞ்சு வங்கிகளின் தலைவரான இராணுவ அமைச்சர்!!
53 வயதுடைய இவர், எதுவார் பிலிப்பின் முதலாவது அமைச்சில் இராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் பிரோன்சுவா பய்ரூ, மரியல்....
17 January, 2018, Wed 16:35 | views: 945 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பாலியல் தொழிலுக்காக Airbnb மூலம் வீடு பெற்றவர்கள்! - கைது!!
சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தும் இணையத்தளமூடாக வாடகை வீடு பெற்றுக்கொள்ளும்
17 January, 2018, Wed 20:00 | views: 1658 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
16 மணிநேர காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் பிரெஞ்சு பாடகி!!
மது போதையில் மகிழுந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட பிரெஞ்சு
17 January, 2018, Wed 19:00 | views: 835 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பிரெஞ்சுத்தீவுகளை தாக்கும் புயல்! - 200 கி.மீ வேகம் வரை பதிவு!!
தொடர்ச்சியான புயல் அழிவுகளை தொடர்ந்து இன்று புதன்கிழமை மீண்டும் பிரெஞ்சுத்தீவு மற்றும் பிரதான நிலப்பரப்புக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 January, 2018, Wed 18:00 | views: 836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அரசின் மேல் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் வழக்கு!!
பயங்கரவாதி குடும்பம் ஒன்று, பிரெஞ்சு அரசின் மேல் வழக்கு தொடுத்துள்ளது. தங்கள் குடும்பத்தினர் தேவையற்று தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது
17 January, 2018, Wed 17:00 | views: 664 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS