Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
23 December, 2016, Fri 11:00 GMT+1  |  views: 7778
முதன்முறையாகச் சில நாட்களிற்கு முன்னர், நடைபாதைகளைக் கண்காணிக்கும் ரடார்கள் பாதசாரிகள் கடவைகளில் பொருத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தவறான திசையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடாரும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் முதன்முறையாகப் பிரான்சிலேயே பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் புதிய ரடாரானது, வேக மீறலையோ, அல்லது, சிவப்பு விளக்குகளையோ கண்காணிக்கப் போவதில்லை. மாறாகத் தவறான திசையில் வாகனம் செலுத்தபவர்களையும், அனுமதிக்கப்படாத இடத்தில் U-Turn செய்து திரும்புபவர்களையும் இது கண்காணித்துப் படம் எடுத்துக் கொள்ளும்.
 
 
இதன் முதல் ரடாரானது, Valence (Drôme)  இன் சுற்றுப்பாதையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் A7 நெடுஞ்சாலையில் உள்ள, நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிககுப் பணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக, இந்த ராடர் பொருத்தப்பட்ட பகுதியில், பலர் தவறான இடத்தில் வாகனத்தைத் திருப்பி, சில கிலோமீற்றர்கள் தவறான திசையில் பயணிப்பது அடிக்கடி நடந்துவந்துள்ளது. இதனைக் கண்காணிக்கவே இந்த ரடார் நிறுவப்பட்டுள்ளது. 
 
எதிர்காலங்களில் திரும்புவதற்குத் தடை செய்யப்பட்ட இடங்களில் அரைவட்டத் திரும்பல்கள் (demi-tour) அடிக்கடி நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ரடார் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிவப்பு எச்சரிக்கை! - கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீ!!
கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவியதால் Landes மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை சிவப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
8 September, 2016, Thu 17:00 | views: 3890 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
200 கத்திக்குத்துக்கள் - உடற்கூற்றுப் பரிசோதனையில் அதிர்ச்சி!
இந்தத் தாயின் உடலத்தினை, உடற்கூற்றுப் பரிசோதனை செய்த வைத்தியர்கள், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்....
8 September, 2016, Thu 12:00 | views: 6254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தப்பியோடிய சிற்றுந்திற்குள் AK47!! தொடர் கொலையாளிகளா? பயங்கரவாதிகளா?
இதில் ஒருவர் ஓடும் போது, மிகவும் கனமான பை ஒன்றைத் தூக்கி எறிந்து விட்டு ஓடியுள்ளார். அதைக் கைப்பற்றிய காவற்துறையினர், அதற்குள்....
8 September, 2016, Thu 10:00 | views: 6300 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் வீழ்ச்சியடையும் எரிவாயுக் கட்டணம்!!
சர்வதேசச் சந்தையில் வீழ்ச்சியடைந்தாலும், பிரான்சின் வரிகள் குறைவடையாததால், பிரெஞ்சு மக்களால், இந்த விலைகுறைப்பை முழுமையாக அனுபவி..
7 September, 2016, Wed 23:11 | views: 5429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தக்லோன் பயங்கரவாதிகளைப் பாராட்டிய பிரபல பயங்கரவாதி சிறையில்!
2000 முதல் 3000 காவற்துறையினர், தங்களை வேட்டையாடுவார்கள் என்று தெரிந்திருந்தும், துணிவுடன் பரிசின் வீதிகளில், தங்களின் தாக்கு...
7 September, 2016, Wed 22:00 | views: 5449 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS