வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
4 January, 2017, Wed 18:00 GMT+1  |  views: 38908
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரை பிள்ளைக்குப் போதியளவு வெயில் படாமையினால் என்புகளின் வளரச்சிக்காக, இந்த விட்டமின் டி கொடுக்கப்படுகின்றது. ஆனால் Uvestérol D நிறுவனத்தின் ஊட்டச்சத்தினை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 
Uvestérol D நிறுவனத்தின் விட்டமின் னு ஊட்டச்சத்து வழங்கியiமால், பரிசினை அண்டிய Corbeil-Essonnes  பகுதியில் ஒரு பத்துநாட் குழந்தை சாவடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé)  மேற்கொண்டு வருகின்றது.
 
 
இந்த Uvestérol D யினைக் குழந்தைகளிற்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் அறிவித்துள்ளார். இது வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளிற்கு எந்தப் பாதிப்புகளும் இல்லையெனவும், ஆனால் இனிமேல் இதனைக் கொடுக்க வேண்டாம் எனவும் அவசர எச்சரிக்கையினை வழங்கி உள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மிகவும் குறுகிய வாக்குவீதத்தில் மனுவல்வால்ஸ்!!
நான் இந்த வெற்றிக்காகத் தலை வணங்குகின்றேன், வாக்களிக்க வந்தவர்களிற்கும் வராதவர்களிற்குமான பாராளுமன்ற உறுப்பினராக நான் இருப்பேன்...
19 June, 2017, Mon 13:00 | views: 2545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
75 சதவீதம் புதியவரகள் - புதிய பாராளுமன்றம்!
என்றுமில்லாவதவாறு 75 சதவீதமான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 2017 இன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க உள்ளார்கள். அதிலும்....
19 June, 2017, Mon 11:00 | views: 1799 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தில் நான்கு பேர் மட்டுமே வாக்ளிப்பு!! ஆபத்து!!
இது மிகவும் ஆபத்திற்குரியது, எமானுவல் மக்ரோன் இதற்கான தீர்வை உருவாக்க வேண்டும். வாக்காளர்களிற்கும், வேட்பாளர்களிற்குமான தொடர்பா...
19 June, 2017, Mon 9:00 | views: 1820 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாலி நாட்டில் பிரெஞ்சு இராணுவ வீரர் பலி! - Elysée அறிவிப்பு!!
மாலி நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக Elysée வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 June, 2017, Mon 7:00 | views: 1548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களாலும் இளையவர்களாலும் நிரப்பப்படும் பாராளுமன்றம்!!
என்றுமில்லாதவாறு 40% இற்கும் அதிகமான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களால் நிரப்பப்பட்டுள்ளது. இதில் LREM இன் பாராளுமன்ற...
18 June, 2017, Sun 22:00 | views: 3455 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS