வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
4 January, 2017, Wed 18:00 GMT+1  |  views: 36759
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரை பிள்ளைக்குப் போதியளவு வெயில் படாமையினால் என்புகளின் வளரச்சிக்காக, இந்த விட்டமின் டி கொடுக்கப்படுகின்றது. ஆனால் Uvestérol D நிறுவனத்தின் ஊட்டச்சத்தினை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 
Uvestérol D நிறுவனத்தின் விட்டமின் னு ஊட்டச்சத்து வழங்கியiமால், பரிசினை அண்டிய Corbeil-Essonnes  பகுதியில் ஒரு பத்துநாட் குழந்தை சாவடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé)  மேற்கொண்டு வருகின்றது.
 
 
இந்த Uvestérol D யினைக் குழந்தைகளிற்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் அறிவித்துள்ளார். இது வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளிற்கு எந்தப் பாதிப்புகளும் இல்லையெனவும், ஆனால் இனிமேல் இதனைக் கொடுக்க வேண்டாம் எனவும் அவசர எச்சரிக்கையினை வழங்கி உள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சமூக வலைத்தளத்தில் தடுக்கப்பட்ட தற்கொலை! இப்படியும் ஒரு முயற்சி!!
இன்று காலை சமூகவலைத்தளங்களில் நேரலையில் தற்கொலை செய்வதற்கு ஒரு இளைஞன் முடிவெடுத்துள்ளார். செல்பேசியில் எடுக்கும் காணொளியை நேரலை...
19 March, 2017, Sun 20:28 | views: 2903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என் மகன் பயங்கரவாதி இல்லை! - தாக்குதல்தாரியின் தந்தை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, காவல்துறையினரின் விசாரணைகளை முடித்துக்கொண்டு வந்த தாக்குதல்தாரியின் தந்தை ஊடகங்களுக்கு
19 March, 2017, Sun 17:00 | views: 5205 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவிகோ அட்டையில் இனிமேல் Autolib' பயணம்!
இல்-து-பிரான்சுக்குள் பொதுபோக்குவரத்துகளில் பயன்படுத்தப்படும் நவிகோ அட்டை விரைவில் வாடகை மகிழுந்து சேவையான
19 March, 2017, Sun 15:00 | views: 8401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 தொடக்கம் 14 பேரை கொல்ல திட்டமிட்டிருந்த மாணவன்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!
கடந்த வியாழக்கிழமை Grasse இல் உள்ள உயர்கல்வி பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், மாணவர்கள் தலைமை ஆசிரியர் என பலர் காயமடைந்திருந்தனர். அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய மாணவனை காவல்துறையினர்
19 March, 2017, Sun 12:00 | views: 3236 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குற்றவியல் நகரமாகும் மார்செய்! - காவல்துறையினர் தேடுதல் வேட்டை!!
மார்செய் நகரத்தில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை ஐந்து பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக
19 March, 2017, Sun 7:00 | views: 1891 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS