வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
4 January, 2017, Wed 18:00 GMT+1  |  views: 37477
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரை பிள்ளைக்குப் போதியளவு வெயில் படாமையினால் என்புகளின் வளரச்சிக்காக, இந்த விட்டமின் டி கொடுக்கப்படுகின்றது. ஆனால் Uvestérol D நிறுவனத்தின் ஊட்டச்சத்தினை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 
Uvestérol D நிறுவனத்தின் விட்டமின் னு ஊட்டச்சத்து வழங்கியiமால், பரிசினை அண்டிய Corbeil-Essonnes  பகுதியில் ஒரு பத்துநாட் குழந்தை சாவடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé)  மேற்கொண்டு வருகின்றது.
 
 
இந்த Uvestérol D யினைக் குழந்தைகளிற்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் அறிவித்துள்ளார். இது வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளிற்கு எந்தப் பாதிப்புகளும் இல்லையெனவும், ஆனால் இனிமேல் இதனைக் கொடுக்க வேண்டாம் எனவும் அவசர எச்சரிக்கையினை வழங்கி உள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்த பயங்கரவாதியின் அடையாளம்!! (காணொளி)
உனது மகன், அவர்களது தோழர்களுடன், நவம்பர் பதின்மூன்றாம் திகதி, வீரமரணம் அடைந்து விட்டார் - தாயாரிற்கு நவம்பர் மாதத்தில் ஒரு குறுஞ்செய்தியை...
10 December, 2015, Thu 14:00 | views: 9695 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரித்த வீதிக்கொலைகள்!!
பாடசாலை விடுமுறையும், நத்தார் விடுமுறையும் அண்மித்து வரும் நிலையில், நெடுஞ்சாலைகள் எங்கும் எச்சரிக்கை வாசகங்கள்...
10 December, 2015, Thu 13:00 | views: 5374 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரிக்கும் மின் விபத்துக்கள்!! எச்சரிக்கை!!
50.000 வீட்டு மின்சாரம் மற்றும் தீ விபத்துக்களில், பெரும்பாலானவை, இந்தக் காலப்பகுதியிலேயே...
10 December, 2015, Thu 11:30 | views: 5989 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடலிலும் தரையிலும் பயணிக்கும் ஜனாதிபதியின் நத்தார்மரம்!!
நதி நீர்ப்பாதைகளின் ஊடாக 213 கிலோமீற்றர்கள் பயணம் செய்து, நாளை வெள்ளிக்கிழமை, சோம்ப்ஸ் எலிசெயின் செய்ன் நதித் துறைமுகத்தை வந்தடையும்.குதிரைவண்டியில், சனிக்கிழமை இந்த நத்தார்மரம் ..
10 December, 2015, Thu 10:00 | views: 5062 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
PACA மாகாணத்தில் தோல்வியைத் தழுவப்போகும் தேசியமுன்னணி - பரபரப்பான கருத்துக் கணிப்பு ( காணொளி இணைப்பு )
இனவாதக் கட்சி என்று அறியப்படும் தேசிய முன்னணிக் கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் இந்தக் கருத்துக் கணிப்பின் விபரம்
10 December, 2015, Thu 7:00 | views: 7198 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS