வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
4 January, 2017, Wed 18:00 GMT+1  |  views: 37474
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரை பிள்ளைக்குப் போதியளவு வெயில் படாமையினால் என்புகளின் வளரச்சிக்காக, இந்த விட்டமின் டி கொடுக்கப்படுகின்றது. ஆனால் Uvestérol D நிறுவனத்தின் ஊட்டச்சத்தினை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 
Uvestérol D நிறுவனத்தின் விட்டமின் னு ஊட்டச்சத்து வழங்கியiமால், பரிசினை அண்டிய Corbeil-Essonnes  பகுதியில் ஒரு பத்துநாட் குழந்தை சாவடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé)  மேற்கொண்டு வருகின்றது.
 
 
இந்த Uvestérol D யினைக் குழந்தைகளிற்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் அறிவித்துள்ளார். இது வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளிற்கு எந்தப் பாதிப்புகளும் இல்லையெனவும், ஆனால் இனிமேல் இதனைக் கொடுக்க வேண்டாம் எனவும் அவசர எச்சரிக்கையினை வழங்கி உள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சற்று முன் - Châtelet இல் பெரும் போக்குவரத்து நெருக்கடி! -திருவிழாபோல குவிந்த பயணிகள்!!
மின்சார தடை காரணமாக, பரிஸ் Gare du Nord மற்றும் Châtelet தொடரூந்து நிலையங்களில் பெரும் நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன
20 April, 2017, Thu 19:17 | views: 6864 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்லூரியில் இருந்து சக்திவாய்ந்த வெடிகுண்டு செய்யும் பொருட்கள் திருட்டு!!
பயங்கரவாதத் தடைப்பிரிவிரும் காவற்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவற்றைத் திருடுவதற்கு கல்லூரிக்குள் இருந்தே..
20 April, 2017, Thu 18:00 | views: 2643 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய்யில் பெரும் கலவரம்! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!
நேற்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லூ பென், மார்செய் நகரில் தனது முதல்கட்ட தேர்தலின் இறுதி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். மரீன் லூ பென்னின் வருகையை
20 April, 2017, Thu 17:00 | views: 2786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் காவற்துறையின் மாநகர நிர்வாகத்தலைவர் திடீர் மாற்றம்!!
கடந்த திங்கட்கிழமை ஈருருளி விபத்திற்குள்ளாகி நீண்ட காலச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த வெற்றிடத்திற்கு...
20 April, 2017, Thu 15:34 | views: 2065 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைக்கூடத்தில் தாயரிக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதற் திட்டம்!!
சிறைக்குள் இவர்களிற்குள் உருவாக்கப்பட்ட இந்த ஜகாதிப் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம், இருவரும் வெளியில் வந்தவுடன், செயற்பட...
20 April, 2017, Thu 12:00 | views: 2139 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS