வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
4 January, 2017, Wed 18:00 GMT+1  |  views: 37471
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரை பிள்ளைக்குப் போதியளவு வெயில் படாமையினால் என்புகளின் வளரச்சிக்காக, இந்த விட்டமின் டி கொடுக்கப்படுகின்றது. ஆனால் Uvestérol D நிறுவனத்தின் ஊட்டச்சத்தினை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 
Uvestérol D நிறுவனத்தின் விட்டமின் னு ஊட்டச்சத்து வழங்கியiமால், பரிசினை அண்டிய Corbeil-Essonnes  பகுதியில் ஒரு பத்துநாட் குழந்தை சாவடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé)  மேற்கொண்டு வருகின்றது.
 
 
இந்த Uvestérol D யினைக் குழந்தைகளிற்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் அறிவித்துள்ளார். இது வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளிற்கு எந்தப் பாதிப்புகளும் இல்லையெனவும், ஆனால் இனிமேல் இதனைக் கொடுக்க வேண்டாம் எனவும் அவசர எச்சரிக்கையினை வழங்கி உள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சிற்கு ஆபத்து!! எச்சரிக்கும் பெல்ஜியம்!!
ல்ஜியத்தில் இரகசியத் தளங்கள் அமைத்துள்ள ஜிகாதிப் பய்கரவாதிகளால் பிரான்சிற்கு அதியுச்ச ஆபத்து உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
21 April, 2017, Fri 10:20 | views: 8098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ் எலிசே தாக்குதல்! - பிந்திக்கிடைத்த செய்திகளின் முழுமையான தொகுப்பு!!
நேற்று வியாழக்கிழமை இரவு 8.50 மணிக்கு சோம்ப்ஸ் எலிசேயில் பயங்கரவாதி காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தான். ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டும், ஒருவர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்த
21 April, 2017, Fri 7:00 | views: 10338 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் சோம்ஸ் எலிசேத் தாக்குதல் - பெல்ஜியப் பயங்கரவாதி!! தயேஸ் பொறுப்பேற்றது!!
இந்தப் பயங்கரவாதி பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் எனவும் தற்போது...
21 April, 2017, Fri 0:21 | views: 7965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ் எலிசே தாக்குதல் - மேலதிக விபரங்கள்!!
மிகவும் குறுகிய நேரத்தில் மிகவும் பலமான துப்பாக்கிச் சூடுகள் தொடர்ச்சியாக நடந்ததாக தாக்குதல் வீதியின் சமாந்திரமான...
20 April, 2017, Thu 23:36 | views: 5965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ் எலிசேயில் பயங்கரவாதத் தாக்குதல் - காவற்துறையினர் பலி!!
கனரகப் போர் ஆயுதத்தினால் காவற்துறையினரை நோக்கி ஒரு நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்காண்டதில் ஒரு காவற்துறை வீரன் காயமடைய மற்றும்...
20 April, 2017, Thu 22:19 | views: 13055 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS