வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
4 January, 2017, Wed 18:00 GMT+1  |  views: 32746
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரை பிள்ளைக்குப் போதியளவு வெயில் படாமையினால் என்புகளின் வளரச்சிக்காக, இந்த விட்டமின் டி கொடுக்கப்படுகின்றது. ஆனால் Uvestérol D நிறுவனத்தின் ஊட்டச்சத்தினை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 
Uvestérol D நிறுவனத்தின் விட்டமின் னு ஊட்டச்சத்து வழங்கியiமால், பரிசினை அண்டிய Corbeil-Essonnes  பகுதியில் ஒரு பத்துநாட் குழந்தை சாவடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé)  மேற்கொண்டு வருகின்றது.
 
 
இந்த Uvestérol D யினைக் குழந்தைகளிற்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் அறிவித்துள்ளார். இது வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளிற்கு எந்தப் பாதிப்புகளும் இல்லையெனவும், ஆனால் இனிமேல் இதனைக் கொடுக்க வேண்டாம் எனவும் அவசர எச்சரிக்கையினை வழங்கி உள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கட்டிடத்தில் பெரும் வெடிப்பு! - இருவர் படுகாயம்!!
இன்று Boulogne-Billancourt இல் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
20 January, 2017, Fri 17:00 | views: 2255 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர்க்குத் தீயிட்டவர்கள் நீதிமன்றத்தில்!!
காவற்துறையினரை, அவர்களின் வாகனத்துடன் வைத்துப் பெற்றோல் குண்டு வீசிக் கொழுத்தியதோடு, உதவிக்கு வந்த மற்றொரு காவற்துறையினரின்...
20 January, 2017, Fri 14:32 | views: 1676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - சாரதி இல்லா பேருந்து வெள்ளோட்டம்!!
விரைவில் சேவைக்கு வரும் சாரதி இல்லா பேருந்து வரும் திங்கட்கிழமை பரிசில் வெள்ளோட்டம் விடப்பட உள்ளது.
20 January, 2017, Fri 13:00 | views: 3544 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லாச்சப்பல் அருகில் மெட்ரோவிற்குள் பயணிகள் மீது கத்திக்குத்து - பெரும் பதற்றம்!!
ம் இலக்க மெட்ரோவில் ஒரு நபர் அங்கு நின்ற பயணியைக் கத்தியால் குத்தி விட்டு, லாச்சப்பல் - ஸ்டாலின்கிராட் பகுதியில்..
20 January, 2017, Fri 12:32 | views: 10238 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டணமயமாகும் - அவச அழைப்புகள் !! - புதிய சட்டம்!!
அவசர அழைப்பின் போது கட்டணம் அறவிடுவது தொடர்பாக புதிய சட்டம் ஒன்று இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 January, 2017, Fri 7:00 | views: 4091 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS