வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
4 January, 2017, Wed 18:00 GMT+1  |  views: 37506
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரை பிள்ளைக்குப் போதியளவு வெயில் படாமையினால் என்புகளின் வளரச்சிக்காக, இந்த விட்டமின் டி கொடுக்கப்படுகின்றது. ஆனால் Uvestérol D நிறுவனத்தின் ஊட்டச்சத்தினை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
 
Uvestérol D நிறுவனத்தின் விட்டமின் னு ஊட்டச்சத்து வழங்கியiமால், பரிசினை அண்டிய Corbeil-Essonnes  பகுதியில் ஒரு பத்துநாட் குழந்தை சாவடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளை மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé)  மேற்கொண்டு வருகின்றது.
 
 
இந்த Uvestérol D யினைக் குழந்தைகளிற்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் அறிவித்துள்ளார். இது வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளிற்கு எந்தப் பாதிப்புகளும் இல்லையெனவும், ஆனால் இனிமேல் இதனைக் கொடுக்க வேண்டாம் எனவும் அவசர எச்சரிக்கையினை வழங்கி உள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதற்கட்டப் பெறுபேறுகள்!!
சரியாக 20h00 மணிக்கு முதற்கட்டப் பெறுபேறுகள் வெளியாகி உள்ளன. வெளியாகி உள்ளன
23 April, 2017, Sun 20:06 | views: 6242 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை!! போலிக் குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம்!!
இது வேண்டத்தகாத வன்முறைகளைத் தோற்றுவிக்கலாம் என அஞ்சப்படுகின்றது....
23 April, 2017, Sun 19:48 | views: 2696 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு மணித்தியாலம் அதிகமாகத் திறக்கப்படும் வாக்குச் சாவடிகள் - பெறுபேறுகள் தள்ளிப் போகுமா? (காணொளி)
தனால் 20h00 மணிக்கு பெறுபேறுகள் வழங்கப்பட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகள் பெரும் பரபரப்பில்..
23 April, 2017, Sun 19:39 | views: 1011 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாக்கிடுவதற்காக நான்கு மணி நேரம் காத்திருந்த பிரெஞ்சு மக்கள்! - சில மேலதிக தகவல்கள்!!
இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்புக்கள் மாலை 7 மணிவரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
23 April, 2017, Sun 18:30 | views: 2244 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
17h00 மணிக்குள் 69 சதவீத வாக்குகள்!!
இன்னமும் 2007 ஆம் ஆண்டு முதற் சுற்றுத் தேர்தலில் 17h00 மணிக்கே 73.87 % பதிவு செய்யப்பட்ட சானை முறியடிக்கப்படாமல்...
23 April, 2017, Sun 17:49 | views: 2388 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS