Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
அறிவிப்பு
0712017
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
19 December, 2016, Mon 19:00 GMT+1  |  views: 10917
கருமையூட்டப்பட்ட வாகனக் கண்ணாடிகள் (Les vitres teintées), எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைசெய்யப்டுகின்றது. வாகனத்திலிருக்கும் சாரதிகளும் பயணிகளும் தெளிவாகத் தெரியும் படியிலான வகையில் வாகனத்தின் முன் கண்ணாடியானது,  Transmission de lumière visible (TLV)  எனப்படும் முறையில் தெளிவாக இருத்தல் வேண்டும், இந்த TVL அலகில் 70 சதவீதம் வெளிச்சத்திற்கும் குறைவாக இருக்கும் முண் கண்ணடியுள்ள வாகனங்களிற்குக் குற்றப்பணம் அறிவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்படும்.
 
 
 
 
இந்தக் கருமையூட்டப்பட்ட கண்ணடியின் தடையை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், அவர்களின் வாகனச் சாரதிப்பத்திரத்தின் மூன்று புள்ளிகளும் அறிவிடப்படும்.
 
 
 
 
இது வீதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, காவற்துறையினரோ, ஜோந்தார்மினரோ, வெளியிலிருந்தவாறே வாகனத்தை யார் செலுத்துகின்றார்கள் என்று பார்ப்பது, தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம், ஒரு வாகனம், வீதி விதிமுறைகளை மீறும்போது, அந்த வகனம் ஒளிப்பதிவு செய்யப்பட்டால், அதனைச் செலுத்தவது யார் என்பதை அறிவதும், குற்றப்பணம் அறவிடவோ, வேறு தண்டனைகள் வழங்கவோ மிகவும் முக்கியம் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
சில மருத்துவ வாகனங்கள், நோயாளிகள் காவு வண்டிகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரட்டை காவல்துறையினர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - சிக்கிய மரபணு ஆதாரங்கள்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் Magnanville இல் இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில், தற்போது சில ஆதாரங்கள்
12 December, 2017, Tue 7:00 | views: 1066 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் புயல் - ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில்!!
இன்று திங்கட்கிழமை காலை முதல் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின்சாரம்
11 December, 2017, Mon 17:00 | views: 3630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்! - பாதிப்புக்குள்ளாகும் RER A மற்றும் B!!
நாளை டிசம்பர் 12 ஆம் திகதி மாபெரும் பணி பகிஷ்கரிப்பு மற்றும் வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. RER A மற்றும் B சேவைகள் அதிகளவு
11 December, 2017, Mon 15:00 | views: 3418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
34 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - 20,000 வீடுகள் இருளில்..!!
இன்று திங்கட்கிழமை காலையில் இருந்து பரவலாக பிரான்சின் 34 மாவட்டங்களுக்கு கடும் பனிப்புயல் மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
11 December, 2017, Mon 12:00 | views: 2873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரீபபுளிக்கன் உள்கட்சி தேர்தல்! - Laurent Wauquiez முதல் சுற்றில் அபார வெற்றி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ரீபபுளிக்கன் உள்கட்சி தேர்தலின் முதல் சுற்று இடம்பெற்றது. இதில் அபார வாக்குகள் வித்தியாசத்தில் Laurent
11 December, 2017, Mon 7:00 | views: 1112 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
Recherche musiciens indiens
O €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS