கருமையூட்டப்பட்ட வாகனக் கண்ணாடிகள் (Les vitres teintées), எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைசெய்யப்டுகின்றது. வாகனத்திலிருக்கும் சாரதிகளும் பயணிகளும் தெளிவாகத் தெரியும் படியிலான வகையில் வாகனத்தின் முன் கண்ணாடியானது, Transmission de lumière visible (TLV) எனப்படும் முறையில் தெளிவாக இருத்தல் வேண்டும், இந்த TVL அலகில் 70 சதவீதம் வெளிச்சத்திற்கும் குறைவாக இருக்கும் முண் கண்ணடியுள்ள வாகனங்களிற்குக் குற்றப்பணம் அறிவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்படும்.
இந்தக் கருமையூட்டப்பட்ட கண்ணடியின் தடையை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், அவர்களின் வாகனச் சாரதிப்பத்திரத்தின் மூன்று புள்ளிகளும் அறிவிடப்படும்.
இது வீதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, காவற்துறையினரோ, ஜோந்தார்மினரோ, வெளியிலிருந்தவாறே வாகனத்தை யார் செலுத்துகின்றார்கள் என்று பார்ப்பது, தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம், ஒரு வாகனம், வீதி விதிமுறைகளை மீறும்போது, அந்த வகனம் ஒளிப்பதிவு செய்யப்பட்டால், அதனைச் செலுத்தவது யார் என்பதை அறிவதும், குற்றப்பணம் அறவிடவோ, வேறு தண்டனைகள் வழங்கவோ மிகவும் முக்கியம் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில மருத்துவ வாகனங்கள், நோயாளிகள் காவு வண்டிகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
|
 |
|
ஈராக்கில் வைத்து பெண் பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பரிசுக்கு அழைத்துவ |
16 April, 2018, Mon 15:00 | views: 1842 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தேடப்பட்டுவந்த நபர், தனது அறையில் வசித்த சக நண்பனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். |
16 April, 2018, Mon 11:00 | views: 1630 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
மாலி நாட்டின் வடக்கு பிராந்தியமான Timbuktu நகரில் இடம்பெற்ற தாக்குதலில், ஏழு பிரெஞ்சு வீரர்கள் காயமடை |
16 April, 2018, Mon 7:00 | views: 1226 | செய்தியை வாசிக்க |
|
|
_crop_615x324.jpg?width=219&height=115&image=http://www.paristamil.com/content_images/news/news_15-04-2018_12d1a1952edc24038b4bc01d3aff08e (1)_crop_615x324.jpg) |
|
நேற்று சனிக்கிழமை Montpellier இல் இடம்பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராக தாக்குதல்க |
15 April, 2018, Sun 17:00 | views: 1675 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
நேற்று சனிக்கிழமை பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் |
15 April, 2018, Sun 13:00 | views: 1443 | செய்தியை வாசிக்க |
|
|
|